அண்ணா பல்கலை.யின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

அண்ணா பல்கலை.யின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு
Updated on
1 min read

மழையால் நவ 23 முதல் 28 வரை நடக்க இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்திருந்தது.

புதிய தேர்வு அட்டவணையை >https://www.annauniv.edu வலைதளத்தில் அறியலாம்.

வேறு எந்த வலைதளத்தின் தகவலையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in