Published : 09 Mar 2021 06:51 PM
Last Updated : 09 Mar 2021 06:51 PM

மார்ச் 9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,246 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச் 8 மார்ச் 9

மார்ச் 8 வரை

மார்ச் 9
1 அரியலூர் 4,727 2 20 0 4,749
2 செங்கல்பட்டு 53,217 48 5 0 53,270
3 சென்னை 2,37,161 236 47 0 2,37,444
4 கோயம்புத்தூர் 56,076 55 51 0 56,182
5 கடலூர் 25,036 5 202 0 25,243
6 தருமபுரி 6,451 0 214 0 6,665
7 திண்டுக்கல் 11,462 7 77 0 11,546
8 ஈரோடு 14,790 6 94 0 14,890
9 கள்ளக்குறிச்சி 10,507 0 404 0 10,911
10 காஞ்சிபுரம் 29,600 28 3 0 29,631
11 கன்னியாகுமரி 17,043 6 109 1 17,159
12 கரூர் 5,472 1 46 0 5,519
13 கிருஷ்ணகிரி 8,025 1 169 0 8,195
14 மதுரை 21,143 6 158 0 21,307
15 நாகப்பட்டினம் 8,559 7 89 0 8,655
16 நாமக்கல் 11,742 7 106 0 11,855
17 நீலகிரி 8,371 5 22 0 8,398
18 பெரம்பலூர் 2,284 1 2 0 2,287
19 புதுக்கோட்டை 11,652 2 33 0 11,687
20 ராமநாதபுரம் 6,355 1 133 0 6,489
21 ராணிப்பேட்டை 16,208 3 49 0 16,260
22 சேலம்

32,396

19 420 0 32,835
23 சிவகங்கை 6,739 2 68 0 6,809
24 தென்காசி 8,526 3 50 0 8,579
25 தஞ்சாவூர் 18,211 20 22 0 18,253
26 தேனி 17,134 6 45 0 17,185
27 திருப்பத்தூர் 7,536 2 110 0 7,648
28 திருவள்ளூர் 44,397 30 10 0 44,437
29 திருவண்ணாமலை 19,130 2 393 0 19,525
30 திருவாரூர் 11,375 6 38 0 11,419
31 தூத்துக்குடி 16,100

2

273 0 16,375
32 திருநெல்வேலி 15,363 5 420 0 15,788
33 திருப்பூர் 18,482 16 11 0 18,509
34 திருச்சி 15,006 13 42 0 15,061
35 வேலூர் 20,633 5 428 3 21,069
36 விழுப்புரம் 15,114

3

174 0 15,291
37 விருதுநகர் 16,586

3

104 0 16,693
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 955 1 956
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,48,054 555 7,067 1 8,55,677

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x