Published : 06 Mar 2021 01:05 PM
Last Updated : 06 Mar 2021 01:05 PM

மார்ச் 6 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மார்ச் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,897 159 27
2 மணலி 3,720 43 16
3 மாதவரம் 8,298 100 66
4 தண்டையார்பேட்டை 17,384 342 61
5 ராயபுரம் 19,930 374

141

6 திருவிக நகர் 18,214 426

111

7 அம்பத்தூர்

16,362

275 181
8 அண்ணா நகர் 25,213 469

195

9 தேனாம்பேட்டை 21,994 513 178
10 கோடம்பாக்கம் 24,872

469

226
11 வளசரவாக்கம்

14,666

218 122
12 ஆலந்தூர் 9,669 170 92
13 அடையாறு

18,738

329

191

14 பெருங்குடி 8,694 141 106
15 சோழிங்கநல்லூர் 6,251 56

54

16 இதர மாவட்டம் 9,585 77 65
2,30,487 4,161 1,837

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x