கரோனா தடுப்பூசி போடப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்

கரோனா தடுப்பூசி போடப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
Updated on
1 min read

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள பல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிரணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in