Published : 01 Mar 2021 08:54 PM
Last Updated : 01 Mar 2021 08:54 PM

மார்ச் 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,52,016 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,741 4,677 15 49
2 செங்கல்பட்டு 52,819

51,702

335 782
3 சென்னை 2,35,721 2,29,783 1,783 4,155
4 கோயம்புத்தூர் 55,799 54,737 379 683
5 கடலூர் 25,173 24,832 53 288
6 தருமபுரி 6,656 6,588 13 55
7 திண்டுக்கல் 11,492 11,234 58 200
8 ஈரோடு 14,802 14,558 94 150
9 கள்ளக்குறிச்சி 10,907 10,796 3 108
10 காஞ்சிபுரம் 29,551 29,032 71 448
11 கன்னியாகுமரி 17,089 16,780 48 261
12 கரூர் 5,506 5,435 20 51
13 கிருஷ்ணகிரி 8,169 8,022 29 118
14 மதுரை 21,249 20,738 51 460
15 நாகப்பட்டினம் 8,609 8,440 36 133
16 நாமக்கல் 11,810 11,670 29 111
17 நீலகிரி 8,359 8,250 61 48
18 பெரம்பலூர் 2,284 2,260 3 21
19 புதுக்கோட்டை

11,657

11,481 19 157
20 ராமநாதபுரம் 6,475 6,325 13 137
21 ராணிப்பேட்டை 16,242 16,032 21 189
22 சேலம் 32,755 32,220 68 467
23 சிவகங்கை 6,791 6,621 44 126
24 தென்காசி 8,550 8,350 41 159
25 தஞ்சாவூர் 18,126 17,752 118 256
26 தேனி 17,162 16,940 15 207
27 திருப்பத்தூர் 7,636 7,501 9 126
28 திருவள்ளூர் 44,237 43,370 168 699
29 திருவண்ணாமலை 19,499 19,184 31 284
30 திருவாரூர் 11,358 11,209 38 111
31 தூத்துக்குடி 16,359 16,196 20 143
32 திருநெல்வேலி 15,737

15,471

52 214
33 திருப்பூர் 18,361 18,021 116 224
34 திருச்சி 14,984 14,754 47 183
35 வேலூர் 20,995 20,590 54 351
36 விழுப்புரம் 15,268 15,132 23 113
37 விருதுநகர் 16,667 16,418 17 232
38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,52,016 8,35,506 4,009 12,501

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x