Published : 01 Mar 2021 08:52 PM
Last Updated : 01 Mar 2021 08:52 PM

மார்ச் 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,52,016 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.28 வரை மார்ச் 1

பிப்.28 வரை

மார்ச் 1
1 அரியலூர் 4,719 2 20 0 4,741
2 செங்கல்பட்டு 52,774 40 5 0 52,819
3 சென்னை 2,35,503 171 47 0 2,35,721
4 கோயம்புத்தூர் 55,707 41 51 0 55,799
5 கடலூர் 24,961 10 202 0 25,173
6 தருமபுரி 6,440 2 214 0 6,656
7 திண்டுக்கல் 11,407 8 77 0 11,492
8 ஈரோடு 14,699 9 94 0 14,802
9 கள்ளக்குறிச்சி 10,503 0 404 0 10,907
10 காஞ்சிபுரம் 29,530 18 3 0 29,551
11 கன்னியாகுமரி 16,968 12 109 0 17,089
12 கரூர் 5,457 3 46 0 5,506
13 கிருஷ்ணகிரி 7,996 4 169 0 8,169
14 மதுரை 21,080 11 158 0 21,249
15 நாகப்பட்டினம் 8,515 5 89 0 8,609
16 நாமக்கல் 11,700 4 106 0 11,810
17 நீலகிரி 8,330 7 22 0 8,359
18 பெரம்பலூர் 2,282 0 2 0 2,284
19 புதுக்கோட்டை 11,620 4 33 0 11,657
20 ராமநாதபுரம் 6,340 2 133 0 6,475
21 ராணிப்பேட்டை 16,191 2 49 0 16,242
22 சேலம்

32,326

9 420 0 32,755
23 சிவகங்கை 6,717 6 68 0 6,791
24 தென்காசி 8,497 4 49 0 8,550
25 தஞ்சாவூர் 18,091 13 22 0 18,126
26 தேனி 17,112 5 45 0 17,162
27 திருப்பத்தூர் 7,524 2 110 0 7,636
28 திருவள்ளூர் 44,202 25 10 0 44,237
29 திருவண்ணாமலை 19,103 3 393 0 19,499
30 திருவாரூர் 11,314 6 38 0 11,358
31 தூத்துக்குடி 16,083

3

273 0 16,359
32 திருநெல்வேலி 15,314 3 420 0 15,737
33 திருப்பூர் 18,336 14 11 0 18,361
34 திருச்சி 14,933 9 42 0 14,984
35 வேலூர் 20,565 7 419 4 20,995
36 விழுப்புரம் 15,091

3

174 0 15,268
37 விருதுநகர் 16,560

3

104 0 16,667
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 950 0 950
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,44,490 470 7,052 0 8,52,016

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x