Published : 27 Feb 2021 09:01 PM
Last Updated : 27 Feb 2021 09:01 PM

பிப்.27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,51,063 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.26 வரை பிப்.27

பிப்.26 வரை

பிப்.27
1 அரியலூர் 4,716 1 20 0 4,737
2 செங்கல்பட்டு 52,678 36 5 0 52,719
3 சென்னை 2,35,116 187 47 0 2,35,350
4 கோயம்புத்தூர் 55,622 40 51 0 55,713
5 கடலூர் 24,946 6 202 0 25,154
6 தருமபுரி 6,438 0 214 0 6,652
7 திண்டுக்கல் 11,383 13 77 0 11,473
8 ஈரோடு 14,682 6 94 0 14,782
9 கள்ளக்குறிச்சி 10,503 0 404 0 10,907
10 காஞ்சிபுரம் 29,500 21 3 0 29,524
11 கன்னியாகுமரி 16,961 2 109 0 17,072
12 கரூர் 5,451 5 46 0 5,502
13 கிருஷ்ணகிரி 7,989 4 169 0 8,162
14 மதுரை 21,066 9 158 0 21,233
15 நாகப்பட்டினம் 8,506 4 89 0 8,599
16 நாமக்கல் 11,694 3 106 0 11,803
17 நீலகிரி 8,322 2 22 0 8,346
18 பெரம்பலூர் 2,281 1 2 0 2,284
19 புதுக்கோட்டை 11,614 2 33 0 11,649
20 ராமநாதபுரம் 6,336 2 133 0 6,471
21 ராணிப்பேட்டை 16,187 3 49 0 16,239
22 சேலம்

32,303

12 420 0 32,735
23 சிவகங்கை 6,707 4 68 0 6,779
24 தென்காசி 8,490 6 49 0 8,545
25 தஞ்சாவூர் 18,048 28 22 0 18,098
26 தேனி 17,108 1 45 0 17,154
27 திருப்பத்தூர் 7,521 1 110 0 7,632
28 திருவள்ளூர் 44,155 35 10 0 44,200
29 திருவண்ணாமலை 19,099 1 393 0 19,493
30 திருவாரூர் 11,304 4 38 0 11,346
31 தூத்துக்குடி 16,079

1

273 0 16,353
32 திருநெல்வேலி 15,304 4 420 0 15,728
33 திருப்பூர் 18,311 14 11 0 18,336
34 திருச்சி 14,922 10 41 1 14,974
35 வேலூர் 20,546 10 418 1 20,975
36 விழுப்புரம் 15,085

2

174 0 15,261
37 விருதுநகர் 16,555

3

104 0 16,662
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 949 1 950
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,43,528 483 7,049 3 8,51,063

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x