Published : 23 Feb 2021 08:09 PM
Last Updated : 23 Feb 2021 08:09 PM

பிப்ரவரி 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,49,166 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.22 வரை பிப்.23

பிப்.22 வரை

பிப்.23
1 அரியலூர்

4708

2

20

0

4730

2 செங்கல்பட்டு

52505

33

5

0

52543

3 சென்னை

234457

148

47

0

234652

4 கோயம்புத்தூர்

55451

42

51

0

55544

5 கடலூர்

24917

5

202

0

25124

6 தருமபுரி

6433

2

214

0

6649

7 திண்டுக்கல்

11339

9

77

0

11425

8 ஈரோடு

14638

13

94

0

14745

9 கள்ளக்குறிச்சி

10501

0

404

0

10905

10 காஞ்சிபுரம்

29457

17

3

0

29477

11 கன்னியாகுமரி

16936

11

109

0

17056

12 கரூர்

5442

3

46

0

5491

13 கிருஷ்ணகிரி

7971

4

169

0

8144

14 மதுரை

21040

8

158

0

21206

15 நாகப்பட்டினம்

8484

4

89

0

8577

16 நாமக்கல்

11674

5

106

0

11785

17 நீலகிரி

8309

4

22

0

8335

18 பெரம்பலூர்

2280

0

2

0

2282

19 புதுக்கோட்டை

11602

3

33

0

11638

20 ராமநாதபுரம்

6328

3

133

0

6464

21 ராணிப்பேட்டை

16160

1

49

0

16210

22 சேலம்

32258

12

420

0

32690

23 சிவகங்கை

6695

6

68

0

6769

24 தென்காசி

8463

4

49

0

8516

25 தஞ்சாவூர்

17981

14

22

0

18017

26 தேனி

17101

2

45

0

17148

27 திருப்பத்தூர்

7517

2

110

0

7629

28 திருவள்ளூர்

44048

30

10

0

44088

29 திருவண்ணாமலை

19071

5

393

0

19469

30 திருவாரூர்

11288

6

38

0

11332

31 தூத்துக்குடி

16066

2

273

0

16341

32 திருநெல்வேலி

15282

8

420

0

15710

33 திருப்பூர்

18248

12

11

0

18271

34 திருச்சி

14888

9

41

0

14938

35 வேலூர்

20523

8

418

0

20949

36 விழுப்புரம்

15077

3

174

0

15254

37 விருதுநகர்

16540

1

104

0

16645

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

946

1

947

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1043

0

1043

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,41,678

441

7,046

1

8,49,166

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x