Published : 21 Feb 2021 07:09 PM
Last Updated : 21 Feb 2021 07:09 PM

பிப்.21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,48,275 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.20 வரை பிப்.21

பிப்.20 வரை

பிப்.21
1 அரியலூர் 4,702 3 20 0 4,725
2 செங்கல்பட்டு 52,401 40 5 0 52,446
3 சென்னை 2,34,144 154 47 0 2,34,345
4 கோயம்புத்தூர் 55,364 45 51 0 55,460
5 கடலூர் 24,905 3 202 0 25,110
6 தருமபுரி 6,429 1 214 0 6,644
7 திண்டுக்கல் 11,325 5 77 0 11,407
8 ஈரோடு 14,611 14 94 0 14,719
9 கள்ளக்குறிச்சி 10,500 1 404 0 10,905
10 காஞ்சிபுரம் 29,441 18 3 0 29,462
11 கன்னியாகுமரி 16,913 13 109 0 17,035
12 கரூர் 5,439 2 46 0 5,487
13 கிருஷ்ணகிரி 7,964 2 169 0 8,135
14 மதுரை 21,028 7 158 0 21,193
15 நாகப்பட்டினம் 8,475 4 89 0 8,568
16 நாமக்கல் 11,662 5 106 0 11,773
17 நீலகிரி 8,296 8 22 0 8,326
18 பெரம்பலூர் 2,279 0 2 0 2,281
19 புதுக்கோட்டை 11,597 2 33 0 11,632
20 ராமநாதபுரம் 6,320 2 133 0 6,455
21 ராணிப்பேட்டை 16,153 2 49 0 16,204
22 சேலம்

32,229

15 420 0 32,664
23 சிவகங்கை 6,681 7 68 0 6,756
24 தென்காசி 8,457 1 49 0 8,507
25 தஞ்சாவூர் 17,947 18 22 0 17,987
26 தேனி 17,096 2 45 0 17,143
27 திருப்பத்தூர் 7,514 2 110 0 7,626
28 திருவள்ளூர் 44,018 30 10 0 44,058
29 திருவண்ணாமலை 19,066 2 393 0 19,461
30 திருவாரூர் 11,279 4 38 0 11,321
31 தூத்துக்குடி 16,061

1

273 0 16,335
32 திருநெல்வேலி 15,273 6 420 0 15,699
33 திருப்பூர் 18,220 14 11 0 18,245
34 திருச்சி 14,878 7 41 0 14,926
35 வேலூர் 20,508 5 414 2 20,929
36 விழுப்புரம் 15,071

2

174 0 15,247
37 விருதுநகர் 16,535

3

104 0 16,642
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,40,781 450 7,042 2 8,48,275

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x