Published : 20 Feb 2021 08:22 PM
Last Updated : 20 Feb 2021 08:22 PM

பிப்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,47,823 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,722 4,662 11 49
2 செங்கல்பட்டு 52,406

51,241

388 777
3 சென்னை 2,34,191 2,28,460 1,594 4,137
4 கோயம்புத்தூர் 55,415 54,328 408 679
5 கடலூர் 25,107 24,744 76 287
6 தருமபுரி 6,643 6,560 28 55
7 திண்டுக்கல் 11,402 11,148 55 199
8 ஈரோடு 14,705 14,423 132 150
9 கள்ளக்குறிச்சி 10,904 10,785 11 108
10 காஞ்சிபுரம் 29,444 28,919 80 445
11 கன்னியாகுமரி 17,022 16,704 57 261
12 கரூர் 5,485 5,393 42 50
13 கிருஷ்ணகிரி 8,133 7,985 30 118
14 மதுரை 21,186 20,657 69 460
15 நாகப்பட்டினம் 8,564 8,380 51 133
16 நாமக்கல் 11,768 11,617 40 111
17 நீலகிரி 8,318 8,209 61 48
18 பெரம்பலூர் 2,281 2,254 6 21
19 புதுக்கோட்டை

11,630

11,447 26 157
20 ராமநாதபுரம் 6,453 6,302 14 137
21 ராணிப்பேட்டை 16,202 15,985 28 189
22 சேலம் 32,649 32,123 60 466
23 சிவகங்கை 6,749 6,574 49 126
24 தென்காசி 8,506 8,307 40 159
25 தஞ்சாவூர் 17,969 17,619 10 250
26 தேனி 17,141 16,916 18 207
27 திருப்பத்தூர் 7,624 7,484 14 126
28 திருவள்ளூர் 44,028 43,163 169 696
29 திருவண்ணாமலை 19,459 19,129 46 284
30 திருவாரூர் 11,317 11,150 56 111
31 தூத்துக்குடி 16,334 16,171 20 143
32 திருநெல்வேலி 15,693

15,430

49 214
33 திருப்பூர் 18,231 17,889 119 223
34 திருச்சி 14,919 14,669 66 184
35 வேலூர் 20,922 20,517 55 350
36 விழுப்புரம் 15,245 15,109 23 113
37 விருதுநகர் 16,639 16,389 18 232
38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,037 5 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,47,823 8,31,246 4,120 12,457

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x