Published : 20 Feb 2021 08:23 PM
Last Updated : 20 Feb 2021 08:23 PM

பிப்.20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,47,823 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.19 வரை பிப்.20

பிப்.19 வரை

பிப்.20
1 அரியலூர் 4,700 2 20 0 4,722
2 செங்கல்பட்டு 52,360 41 5 0 52,406
3 சென்னை 2,34,005 139 47 0 2,34,191
4 கோயம்புத்தூர் 55,317 47 51 0 55,415
5 கடலூர் 24,900 5 202 0 25,107
6 தருமபுரி 6,428 1 214 0 6,643
7 திண்டுக்கல் 11,319 6 77 0 11,402
8 ஈரோடு 14,596 15 94 0 14,705
9 கள்ளக்குறிச்சி 10,499 1 404 0 10,904
10 காஞ்சிபுரம் 29,419 22 3 0 29,444
11 கன்னியாகுமரி 16,905 8 109 0 17,022
12 கரூர் 5,439 0 46 0 5,485
13 கிருஷ்ணகிரி 7,960 4 169 0 8,133
14 மதுரை 21,023 5 158 0 21,186
15 நாகப்பட்டினம் 8,473 2 89 0 8,564
16 நாமக்கல் 11,659 3 106 0 11,768
17 நீலகிரி 8,286 10 22 0 8,318
18 பெரம்பலூர் 2,279 0 2 0 2,281
19 புதுக்கோட்டை 11,595 2 33 0 11,630
20 ராமநாதபுரம் 6,318 2 133 0 6,453
21 ராணிப்பேட்டை 16,152 1 49 0 16,202
22 சேலம்

32,213

16 420 0 32,649
23 சிவகங்கை 6,672 9 68 0 6,749
24 தென்காசி 8,455 2 49 0 8,506
25 தஞ்சாவூர் 17,933 14 22 0 17,969
26 தேனி 17,095 1 45 0 17,141
27 திருப்பத்தூர் 7,513 1 110 0 7,624
28 திருவள்ளூர் 43,987 31 10 0 44,028
29 திருவண்ணாமலை 19,062 4 393 0 19,459
30 திருவாரூர் 11,271 8 38 0 11,317
31 தூத்துக்குடி 16,060

1

273 0 16,334
32 திருநெல்வேலி 15,269 4 420 0 15,693
33 திருப்பூர் 18,205 15 11 0 18,231
34 திருச்சி 14,869 9 41 0 14,919
35 வேலூர் 20,503 5 414 0 20,922
36 விழுப்புரம் 15,071

0

174 0 15,245
37 விருதுநகர் 16,533

2

104 0 16,639
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,40,343 438 7,042 0 8,47,823

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x