Published : 19 Feb 2021 07:06 PM
Last Updated : 19 Feb 2021 07:06 PM

பிப். 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

பிப். 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,47,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

4720

4660

11

49

2

செங்கல்பட்டு

52356

51206

374

776

3

சென்னை

234072

228315

1623

4134

4

கோயமுத்தூர்

55368

54282

407

679

5

கடலூர்

25102

24729

86

287

6

தர்மபுரி

6642

6557

30

55

7

திண்டுக்கல்

11396

11142

55

199

8

ஈரோடு

14692

14411

131

150

9

கள்ளக்குறிச்சி

10903

10784

11

108

10

காஞ்சிபுரம்

29421

28910

66

445

11

கன்னியாகுமரி

17014

16685

68

261

12

கரூர்

5483

5390

43

50

13

கிருஷ்ணகிரி

8129

7984

27

118

14

மதுரை

21181

20649

72

460

15

நாகப்பட்டினம்

8562

8374

55

133

16

நாமக்கல்

11765

11610

44

111

17

நீலகிரி

8308

8204

56

48

18

பெரம்பலூர்

2281

2254

6

21

19

புதுக்கோட்டை

11628

11445

26

157

20

இராமநாதபுரம்

6450

6299

14

137

21

ராணிப்பேட்டை

16201

15982

30

189

22

சேலம்

32632

32113

53

466

23

சிவகங்கை

6740

6566

48

126

24

தென்காசி

8504

8301

44

159

25

தஞ்சாவூர்

17954

17604

101

249

26

தேனி

17140

16908

25

207

27

திருப்பத்தூர்

7622

7481

15

126

28

திருவள்ளூர்

43992

43136

160

696

29

திருவண்ணாமலை

19455

19126

45

284

30

திருவாரூர்

11309

11145

53

111

31

தூத்துக்குடி

16333

16167

23

143

32

திருநெல்வேலி

15689

15422

53

214

33

திருப்பூர்

18214

17879

112

223

34

திருச்சி

14912

14661

67

184

35

வேலூர்

20917

20510

57

350

36

விழுப்புரம்

15245

15107

26

112

37

விருதுநகர்ர்

16636

16385

19

232

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

946

939

6

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1043

1037

5

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,47,385

8,30,787

4,147

12,451

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x