Published : 14 Feb 2021 06:26 PM
Last Updated : 14 Feb 2021 06:26 PM

பிப்.14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,45,120 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,710 4,653 8 49
2 செங்கல்பட்டு 52,095

51,019

303 773
3 சென்னை 2,33,334 2,27,4652 1,559 4,123
4 கோயம்புத்தூர் 55,152 54,020 454 678
5 கடலூர் 25,067 24,687 93 287
6 தருமபுரி 6,626 6,547 24 55
7 திண்டுக்கல் 11,360 11,105 56 199
8 ஈரோடு 14,613 14,325 138 150
9 கள்ளக்குறிச்சி 10,899 10,778 13 108
10 காஞ்சிபுரம் 29,379 28,854 83 442
11 கன்னியாகுமரி 16,963 16,633 70 260
12 கரூர் 5,465 5,377 38 50
13 கிருஷ்ணகிரி 8,113 7,975 21 117
14 மதுரை 21,157 20,608 89 460
15 நாகப்பட்டினம் 8,544 8,351 60 133
16 நாமக்கல் 11,733 11,579 43 111
17 நீலகிரி 8,276 8,187 41 48
18 பெரம்பலூர் 2,278 2,250 7 21
19 புதுக்கோட்டை

11,614

11,430 28 156
20 ராமநாதபுரம் 6,433 6,286 10 137
21 ராணிப்பேட்டை 16,187 15,960 38 189
22 சேலம் 32,578 32,040 72 466
23 சிவகங்கை 6,710 6,551 33 126
24 தென்காசி 8,491 8,284 48 159
25 தஞ்சாவூர் 17,900 17,533 118 249
26 தேனி 17,131 16,890 34 207
27 திருப்பத்தூர் 7,612 7,469 17 126
28 திருவள்ளூர் 43,869 42,962 214 693
29 திருவண்ணாமலை 19,426 19,107 35 284
30 திருவாரூர் 11,276 11,119 47 110
31 தூத்துக்குடி 16,315 16,154 19 142
32 திருநெல்வேலி 15,667

15,391

62 214
33 திருப்பூர் 18,140 17,798 120 222
34 திருச்சி 14,866 14,561 124 181
35 வேலூர் 20,878 20,446 83 349
36 விழுப்புரம் 15,230 15,092 26 112
37 விருதுநகர் 16,619 16,364 24 231
38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,040 1,037 2 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,45,120 8,28,441 4,260 12,419

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x