கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
Updated on
1 min read

கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று வந்தார். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமியையும் தரிசித்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in