Published : 06 Feb 2021 06:09 PM
Last Updated : 06 Feb 2021 06:09 PM

பிப்ரவரி 06 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 06) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,41,326 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

வரிசை எண்.

மாவட்டம்

உள்ளூர்

நோயாளிகள்

வெளியூரிலிருந்து

வந்தவர்கள்

மொத்தம்

பிப். 05 வரை

பிப். 06

பிப். 05 வரை பிப். 06

1

அரியலூர்

4686

1

20

0

4707

2

செங்கல்பட்டு

51723

36

5

0

51764

3

சென்னை

231965

156

47

0

232168

4

கோயமுத்தூர்

54637

65

51

0

54753

5

கடலூர்

24778

5

202

0

24985

6

தர்மபுரி

6384

2

214

0

6600

7

திண்டுக்கல்

11214

3

77

0

11294

8

ஈரோடு

14373

20

94

0

14487

9

கள்ளக்குறிச்சி

10476

3

404

0

10883

10

காஞ்சிபுரம்

29305

12

3

0

29320

11

கன்னியாகுமரி

16768

12

109

0

16889

12

கரூர்

5374

5

46

0

5425

13

கிருஷ்ணகிரி

7919

1

169

0

8089

14

மதுரை

20900

18

158

0

21076

15

நாகப்பட்டினம்

8389

9

88

0

8486

16

நாமக்கல்

11571

1

106

0

11678

17

நீலகிரி

8211

7

22

0

8240

18

பெரம்பலூர்

2267

0

2

0

2269

19

புதுக்கோட்டை

11546

2

33

0

11581

20

இராமநாதபுரம்

6287

3

133

0

6423

21

ராணிப்பேட்டை

16094

1

49

0

16144

22

சேலம்

32059

7

420

0

32486

23

சிவகங்கை

6610

3

68

0

6681

24

தென்காசி

8390

1

49

0

8440

25

தஞ்சாவூர்

17744

10

22

0

17776

26

தேனி

17051

5

45

0

17101

27

திருப்பத்தூர்

7482

1

110

0

7593

28

திருவள்ளூர்

43659

26

10

0

43695

29

திருவண்ணாமலை

18999

2

393

0

19394

30

திருவாரூர்

11191

3

38

0

11232

31

தூத்துக்குடி

16015

1

273

0

16289

32

திருநெல்வேலி

15185

12

420

0

15617

33

திருப்பூர்

17987

16

11

0

18014

34

திருச்சி

14703

10

37

0

14750

35

வேலூர்

20391

4

394

6

20795

36

விழுப்புரம்

15025

4

174

0

15203

37

விருதுநகர்ர்

16483

4

104

0

16591

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

941

0

941

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1039

0

1039

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,33,841

471

7,008

6

8,41,326

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x