Published : 15 Nov 2015 11:32 AM
Last Updated : 15 Nov 2015 11:32 AM

பிளஸ் 2, 10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் நடக்கவுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் டிசம்பர் 7 முதல் 22-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x