Published : 03 Feb 2021 07:03 PM
Last Updated : 03 Feb 2021 07:03 PM

பிப்ரவரி 03 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்.28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 03) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,39,866 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜன. 02 வரை

ஜன 03

ஜன. 02 வரை

ஜன. 03

1

அரியலூர்

4676

1

20

0

4697

2

செங்கல்பட்டு

51611

25

5

0

51641

3

சென்னை

231519

145

47

0

231711

4

கோயமுத்தூர்

54450

74

51

0

54575

5

கடலூர்

24740

6

202

0

24948

6

தர்மபுரி

6379

1

214

0

6594

7

திண்டுக்கல்

11197

3

77

0

11277

8

ஈரோடு

14317

17

94

0

14428

9

கள்ளக்குறிச்சி

10474

0

404

0

10878

10

காஞ்சிபுரம்

29266

19

3

0

29288

11

கன்னியாகுமரி

16738

15

109

0

16862

12

கரூர்

5360

7

46

0

5413

13

கிருஷ்ணகிரி

7913

2

169

0

8084

14

மதுரை

20867

8

158

0

21033

15

நாகப்பட்டினம்

8367

10

88

0

8465

16

நாமக்கல்

11549

9

106

0

11664

17

நீலகிரி

8193

8

22

0

8223

18

பெரம்பலூர்

2266

1

2

0

2269

19

புதுக்கோட்டை

11541

2

33

0

11576

20

இராமநாதபுரம்

6284

0

133

0

6417

21

ராணிப்பேட்டை

16081

4

49

0

16134

22

சேலம்

32027

10

420

0

32457

23

சிவகங்கை

6597

7

68

0

6672

24

தென்காசி

8383

3

49

0

8435

25

தஞ்சாவூர்

17695

30

22

0

17747

26

தேனி

17036

5

45

0

17086

27

திருப்பத்தூர்

7472

2

110

0

7584

28

திருவள்ளூர்

43582

34

10

0

43626

29

திருவண்ணாமலை

18972

4

393

0

19369

30

திருவாரூர்

11168

4

38

0

11210

31

தூத்துக்குடி

16008

2

273

0

16283

32

திருநெல்வேலி

15169

11

420

0

15600

33

திருப்பூர்

17932

22

11

0

17965

34

திருச்சி

14662

10

36

0

14708

35

வேலூர்

20372

7

388

2

20769

36

விழுப்புரம்

15021

2

174

0

15197

37

விருதுநகர்ர்

16469

2

104

0

16575

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

940

0

940

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1038

0

1038

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,32,353

512

6,999

2

8,39,866

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x