Published : 02 Feb 2021 06:40 PM
Last Updated : 02 Feb 2021 06:40 PM

பிப்.2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,39,352 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.1 வரை பிப்.2

பிப்.1 வரை

பிப்.2
1 அரியலூர் 4,674 4 20 0 4,698
2 செங்கல்பட்டு 51,575 27 5 0 51,607
3 சென்னை 2,31,374 142 47 0 2,31,563
4 கோயம்புத்தூர் 54,395 54 51 0 54,500
5 கடலூர் 24,738 2 202 0 24,942
6 தருமபுரி 6,373 6 214 0 6,593
7 திண்டுக்கல் 11,190 7 77 0 11,274
8 ஈரோடு 14,289 27 94 0 14,410
9 கள்ளக்குறிச்சி 10,472 2 404 0 10,878
10 காஞ்சிபுரம் 29,261 17 3 0 29,281
11 கன்னியாகுமரி 16,729 9 109 0 16,847
12 கரூர் 5,354 6 46 0 5,406
13 கிருஷ்ணகிரி 7,908 5 169 0 8,082
14 மதுரை 20,853 14 158 0 21,025
15 நாகப்பட்டினம் 8,363 4 88 0 8,455
16 நாமக்கல் 11,541 12 106 0 11,659
17 நீலகிரி 8,187 6 22 0 8,215
18 பெரம்பலூர் 2,265 0 2 0 2,267
19 புதுக்கோட்டை 11,537 4 33 0 11,574
20 ராமநாதபுரம் 6,282 1 133 0 6,416
21 ராணிப்பேட்டை 16,076 6 49 0 16,131
22 சேலம்

32,008

17 420 0 32,445
23 சிவகங்கை 6,592 5 68 0 6,665
24 தென்காசி 8,379 3 49 0 8,431
25 தஞ்சாவூர் 17,675 18 22 0 17,715
26 தேனி 17,034 2 45 0 17,081
27 திருப்பத்தூர் 7,469 3 110 0 7,582
28 திருவள்ளூர் 43,551 33 10 0 43,594
29 திருவண்ணாமலை 18,969 3 393 0 19,365
30 திருவாரூர் 11,164 4 37 1 11,206
31 தூத்துக்குடி 16,004

3

273 0 16,280
32 திருநெல்வேலி 15,158 12 420 0 15,590
33 திருப்பூர் 17,908 24 11 0 17,943
34 திருச்சி 14,651 12 36 0 14,699
35 வேலூர் 20,365 6 387 1 20,759
36 விழுப்புரம் 15,017

4

174 0 15,195
37 விருதுநகர் 16,465

4

104 0 16,573
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,038 0 1,038
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,31,845 508 6,997 0 8,39,352

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x