Published : 01 Feb 2021 12:40 PM
Last Updated : 01 Feb 2021 12:40 PM

பிப்.1 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,752 159 36
2 மணலி 3,598 43 28
3 மாதவரம் 8,147 100 49
4 தண்டையார்பேட்டை 17,163 339 62
5 ராயபுரம் 19,677 373

79

6 திருவிக நகர் 17,851 421

143

7 அம்பத்தூர்

15,959

268 126
8 அண்ணா நகர் 24,747 463

158

9 தேனாம்பேட்டை 21,497 509 165
10 கோடம்பாக்கம் 24,365

465

185
11 வளசரவாக்கம்

14,319

215 139
12 ஆலந்தூர் 9,37 163 97
13 அடையாறு

18,311

320

151

14 பெருங்குடி 8,400 137 87
15 சோழிங்கநல்லூர் 6,070 51

46

16 இதர மாவட்டம் 9,397 76 3
2,25,630 4,102 1,554

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x