Published : 30 Jan 2021 06:49 PM
Last Updated : 30 Jan 2021 06:49 PM

ஜன.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,37,832 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,686 4,622 15 49
2 செங்கல்பட்டு 51,501

50,390

343 768
3 சென்னை 2,31,148 2,25,487 1,563 4,098
4 கோயம்புத்தூர் 54,330 53,237 422 671
5 கடலூர் 24,925 24,601 39 285
6 தருமபுரி 6,580 6,498 28 54
7 திண்டுக்கல் 11,240 10,963 79 198
8 ஈரோடு 14,343 14,002 191 150
9 கள்ளக்குறிச்சி 10,869 10,758 3 108
10 காஞ்சிபுரம் 29,245 28,670 136 439
11 கன்னியாகுமரி 16,815 16,445 113 257
12 கரூர் 5,396 5,311 35 50
13 கிருஷ்ணகிரி 8,067 7,914 36 117
14 மதுரை 20,992 20,419 116 457
15 நாகப்பட்டினம் 8,444 8,246 66 132
16 நாமக்கல் 11,612 11,412 89 111
17 நீலகிரி 8,203 8,093 63 47
18 பெரம்பலூர் 2,263 2,239 3 21
19 புதுக்கோட்டை

11,555

11,367 32 156
20 ராமநாதபுரம் 6,411 6,263 11 137
21 ராணிப்பேட்டை 16,114 15,883 44 187
22 சேலம் 32,404 31,807 131 466
23 சிவகங்கை 6,657 6,506 25 126
24 தென்காசி 8,416 8,216 42 158
25 தஞ்சாவூர் 17,663 17,354 63 246
26 தேனி 17,071 16,833 33 205
27 திருப்பத்தூர் 7,570 7,425 19 126
28 திருவள்ளூர் 43,527 42,673 163 691
29 திருவண்ணாமலை 19,353 19,041 29 283
30 திருவாரூர் 11,182 11,011 62 109
31 தூத்துக்குடி 16,273 16,092 40 141
32 திருநெல்வேலி 15,567

15,290

64 213
33 திருப்பூர் 17,872 17,468 183 221
34 திருச்சி 14,667 14,377 110 180
35 வேலூர் 20,724 20,270 106 348
36 விழுப்புரம் 15,180 15,027 41 112
37 விருதுநகர் 16,561 16,301 29 231
38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,038 1,031 6 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,37,832 8,20,907 4,575 12,350

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x