Published : 30 Jan 2021 06:49 PM
Last Updated : 30 Jan 2021 06:49 PM

ஜனவரி 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,37,832 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.29 வரை ஜன. 30

ஜன.29 வரை

ஜன.30
1 அரியலூர் 4,666 0 20 0 4,686
2 செங்கல்பட்டு 51,450 46 5 0 51,501
3 சென்னை 2,30,956 145 47 0 2,31,148
4 கோயம்புத்தூர் 54,231 48 51 0 54,330
5 கடலூர் 24,720 3 202 0 24,925
6 தருமபுரி 6,365 1 214 0 6,580
7 திண்டுக்கல் 11,157 6 77 0 11,240
8 ஈரோடு 14,228 21 94 0 14,343
9 கள்ளக்குறிச்சி 10,464 1 404 0 10,869
10 காஞ்சிபுரம் 29,227 15 3 0 29,245
11 கன்னியாகுமரி 16,692 14 109 0 16,815
12 கரூர் 5,345 5 46 0 5,396
13 கிருஷ்ணகிரி 7,895 3 169 0 8,067
14 மதுரை 20,816 18 158 0 20,992
15 நாகப்பட்டினம் 8,349 7 88 0 8,444
16 நாமக்கல் 11,496 10 105 1 11,612
17 நீலகிரி 8,177 4 22 0 8,203
18 பெரம்பலூர் 2,261 0 2 0 2,263
19 புதுக்கோட்டை 11,515 7 33 0 11,555
20 ராமநாதபுரம் 6,278 0 133 0 6,411
21 ராணிப்பேட்டை 16,061 4 49 0 16,114
22 சேலம்

31,964

20 420 0 32,404
23 சிவகங்கை 6,585 4 68 0 6,657
24 தென்காசி 8,365 2 49 0 8,416
25 தஞ்சாவூர் 17,627 14 22 0 17,663
26 தேனி 17,023 3 45 0 17,071
27 திருப்பத்தூர் 7,458 2 110 0 7,570
28 திருவள்ளூர் 43,494 23 10 0 43,527
29 திருவண்ணாமலை 18,955 5 393 0 19,353
30 திருவாரூர் 11,140 5 37 0 11,182
31 தூத்துக்குடி 15,999

1

273 0 16,273
32 திருநெல்வேலி 15,140 7 420 0 15,567
33 திருப்பூர் 17,841 20 11 0 17,872
34 திருச்சி 14,617 14 36 0 14,667
35 வேலூர் 20,325 12 386 1 20,724
36 விழுப்புரம் 15,001

5

174 0 15,180
37 விருதுநகர் 16,449

8

104 0 16,561
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,038 0 1,038
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,30,332 503 6,995 2 8,37,832

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x