Published : 29 Jan 2021 08:38 PM
Last Updated : 29 Jan 2021 08:38 PM

ஜன.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,37,327 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,685 4,621 15 49
2 செங்கல்பட்டு 51,457

50,334

357 766
3 சென்னை 2,30,982 2,25,325 1,560 4,097
4 கோயம்புத்தூர் 54,282 53,182 429 671
5 கடலூர் 24,920 24,598 37 285
6 தருமபுரி 6,579 6,496 29 54
7 திண்டுக்கல் 11,233 10,957 78 198
8 ஈரோடு 14,325 13,982 193 150
9 கள்ளக்குறிச்சி 10,869 10,756 5 108
10 காஞ்சிபுரம் 29,235 28,656 140 439
11 கன்னியாகுமரி 16,801 16,434 110 257
12 கரூர் 5,391 5,307 34 50
13 கிருஷ்ணகிரி 8,064 7,910 37 117
14 மதுரை 20,975 20,405 113 457
15 நாகப்பட்டினம் 8,437 8,234 71 132
16 நாமக்கல் 11,601 11,400 91 110
17 நீலகிரி 8,199 8,087 65 47
18 பெரம்பலூர் 2,264 2,239 4 21
19 புதுக்கோட்டை

11,548

11,365 27 156
20 ராமநாதபுரம் 6,411 6,260 14 137
21 ராணிப்பேட்டை 16,110 15,877 46 187
22 சேலம் 32,384 31,786 132 466
23 சிவகங்கை 6,653 6,504 23 126
24 தென்காசி 8,414 8,210 46 158
25 தஞ்சாவூர் 17,649 17,346 57 246
26 தேனி 17,068 16,827 36 205
27 திருப்பத்தூர் 7,566 7,422 19 125
28 திருவள்ளூர் 43,514 42,646 177 691
29 திருவண்ணாமலை 19,348 19,038 27 283
30 திருவாரூர் 11,179 11,008 62 109
31 தூத்துக்குடி 16,272 16,086 45 141
32 திருநெல்வேலி 15,561

15,285

63 213
33 திருப்பூர் 17,850 17,452 177 221
34 திருச்சி 14,655 14,368 107 180
35 வேலூர் 20,712 20,260 104 348
36 விழுப்புரம் 15,176 15,023 41 112
37 விருதுநகர் 16,552 16,299 22 231
38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,038 1,031 6 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,37,327 8,20,381 4,601 12,345

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x