Published : 28 Jan 2021 06:25 PM
Last Updated : 28 Jan 2021 06:25 PM

ஜனவரி 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,36,818 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.27 வரை ஜன. 28

ஜன.27 வரை

ஜன.28
1 அரியலூர் 4,658 3 20 0 4,681
2 செங்கல்பட்டு 51,363 41 5 0 51,409
3 சென்னை 2,30,636 151 47 0 2,30,834
4 கோயம்புத்தூர் 54,126 48 51 0 54,225
5 கடலூர் 24,705 3 202 0 24,910
6 தருமபுரி 6,360 3 214 0 6,577
7 திண்டுக்கல் 11,139 15 77 0 11,231
8 ஈரோடு 14,193 18 94 0 14,305
9 கள்ளக்குறிச்சி 10,462 0 404 0 10,866
10 காஞ்சிபுரம் 29,201 17 3 0 29,221
11 கன்னியாகுமரி 16,668 14 109 0 16,791
12 கரூர் 5,335 2 46 0 5,383
13 கிருஷ்ணகிரி 7,883 3 169 0 8,055
14 மதுரை 20,795 13 158 0 20,966
15 நாகப்பட்டினம் 8,332 9 88 0 8,429
16 நாமக்கல் 11,479 11 105 0 11,595
17 நீலகிரி 8,155 10 22 0 8,187
18 பெரம்பலூர் 2,259 2 2 0 2,263
19 புதுக்கோட்டை 11,504 5 33 0 11,542
20 ராமநாதபுரம் 6,276 2 133 0 6,411
21 ராணிப்பேட்டை 16,054 4 49 0 16,107
22 சேலம்

31,927

16 420 0 32,363
23 சிவகங்கை 6,582 1 68 0 6,651
24 தென்காசி 8,360 4 49 0 8,413
25 தஞ்சாவூர் 17,614 6 22 0 17,642
26 தேனி 17,018 4 45 0 17,067
27 திருப்பத்தூர் 7,453 2 110 0 7,565
28 திருவள்ளூர் 43,462 14 10 0 43,486
29 திருவண்ணாமலை 18,950 3 393 0 19,346
30 திருவாரூர் 11,135 5 37 0 11,177
31 தூத்துக்குடி 15,991

6

273 0 16,270
32 திருநெல்வேலி 15,123 10 420 0 15,553
33 திருப்பூர் 17,793 25 11 0 17,829
34 திருச்சி 14,591 19 36 0 14,646
35 வேலூர் 20,304 7 383 0 20,694
36 விழுப்புரம் 14,998

3

174 0 15,175
37 விருதுநகர் 16,441

4

104 0 16,549
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,036 0 1,036
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,29,325 503 6,990 0 8,36,818

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x