Published : 28 Jan 2021 11:42 AM
Last Updated : 28 Jan 2021 11:42 AM

ஜன.28 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜனவரி 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,742 159 32
2 மணலி 3,593 43 22
3 மாதவரம் 8,137 100 42
4 தண்டையார்பேட்டை 17,115 337 80
5 ராயபுரம் 19,641 373

73

6 திருவிக நகர் 17,802 420

152

7 அம்பத்தூர்

15,931

267 110
8 அண்ணா நகர் 24,675 463

179

9 தேனாம்பேட்டை 21,418 508 183
10 கோடம்பாக்கம் 24,279

461

211
11 வளசரவாக்கம்

14,301

214 120
12 ஆலந்தூர் 9,325 163 114
13 அடையாறு

18,263

319

135

14 பெருங்குடி 8,362 137 98
15 சோழிங்கநல்லூர் 6,064 51

26

16 இதர மாவட்டம் 9,332 77 26
2,24,980 4,092 1,603

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x