Published : 26 Jan 2021 08:34 PM
Last Updated : 26 Jan 2021 08:34 PM

ஜனவரி 26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,35,803 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜன. 25

வரை

ஜன. 26

ஜன. 25 வரை

ஜன. 26

1

அரியலூர்

4656

1

20

0

4677

2

செங்கல்பட்டு

51294

37

5

0

51336

3

சென்னை

230307

168

47

0

230522

4

கோயமுத்தூர்

54026

48

51

0

54125

5

கடலூர்

24691

4

202

0

24897

6

தர்மபுரி

6354

1

214

0

6569

7

திண்டுக்கல்

11117

12

77

0

11206

8

ஈரோடு

14151

21

94

0

14266

9

கள்ளக்குறிச்சி

10462

0

404

0

10866

10

காஞ்சிபுரம்

29168

19

3

0

29190

11

கன்னியாகுமரி

16647

17

109

0

16773

12

கரூர்

5330

1

46

0

5377

13

கிருஷ்ணகிரி

7874

5

169

0

8048

14

மதுரை

20773

10

158

0

20941

15

நாகப்பட்டினம்

8312

14

88

0

8414

16

நாமக்கல்

11458

7

105

0

11570

17

நீலகிரி

8140

10

22

0

8172

18

பெரம்பலூர்

2259

0

2

0

2261

19

புதுக்கோட்டை

11500

3

33

0

11536

20

இராமநாதபுரம்

6272

2

133

0

6407

21

ராணிப்பேட்டை

16043

5

49

0

16097

22

சேலம்

31889

24

420

0

32333

23

சிவகங்கை

6576

3

68

0

6647

24

தென்காசி

8348

5

49

0

8402

25

தஞ்சாவூர்

17602

9

22

0

17633

26

தேனி

17008

7

45

0

17060

27

திருப்பத்தூர்

7450

1

110

0

7561

28

திருவள்ளூர்

43410

24

10

0

43444

29

திருவண்ணாமலை

18942

2

393

0

19337

30

திருவாரூர்

11117

10

37

0

11164

31

தூத்துக்குடி

15983

2

273

0

16258

32

திருநெல்வேலி

15106

9

420

0

15535

33

திருப்பூர்

17757

13

11

0

17781

34

திருச்சி

14563

14

36

0

14613

35

வேலூர்

20282

12

380

0

20674

36

விழுப்புரம்

14990

1

174

0

15165

37

விருதுநகர்ர்

16438

2

104

0

16544

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

940

0

940

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1034

0

1034

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,28,295

523

6,985

0

8,35,803

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x