Published : 25 Jan 2021 19:01 pm

Updated : 25 Jan 2021 19:01 pm

 

Published : 25 Jan 2021 07:01 PM
Last Updated : 25 Jan 2021 07:01 PM

ஜன.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

january-25

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,35,280 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,676 4,618 9 49
2 செங்கல்பட்டு 51,295

50,141

391 763
3 சென்னை 2,30,346 2,24,626 1,634 4,086
4 கோயம்புத்தூர் 54,077 52,943 465 669
5 கடலூர் 24,892 24,572 35 285
6 தருமபுரி 6,568 6,481 33 54
7 திண்டுக்கல் 11,194 10,931 65 198
8 ஈரோடு 14,246 13,940 158 148
9 கள்ளக்குறிச்சி 10,866 10,748 10 108
10 காஞ்சிபுரம் 29,179 28,600 140 439
11 கன்னியாகுமரி 16,756 16,403 96 257
12 கரூர் 5,377 5,288 39 50
13 கிருஷ்ணகிரி 8,043 7,894 32 117
14 மதுரை 20,935 20,354 124 457
15 நாகப்பட்டினம் 8,399 8,207 60 132
16 நாமக்கல் 11,562 11,360 92 110
17 நீலகிரி 8,162 8,064 51 47
18 பெரம்பலூர் 2,261 2,239 1 21
19 புதுக்கோட்டை

11,530

11,346 28 156
20 ராமநாதபுரம் 6,405 6,249 19 137
21 ராணிப்பேட்டை 16,091 15,862 42 187
22 சேலம் 32,308 31,711 132 465
23 சிவகங்கை 6,645 6,486 33 126
24 தென்காசி 8,397 8,191 48 158
25 தஞ்சாவூர் 17,624 17,290 90 244
26 தேனி 17,053 16,802 46 205
27 திருப்பத்தூர் 7,558 7,413 20 125
28 திருவள்ளூர் 43,426 42,514 223 689
29 திருவண்ணாமலை 19,335 19,017 35 283
30 திருவாரூர் 11,155 10,964 82 109
31 தூத்துக்குடி 16,254 16,070 43 141
32 திருநெல்வேலி 15,528 15,254 61 213
33 திருப்பூர் 17,767 17,364 182 221
34 திருச்சி 14,599 14,317 103 179
35 வேலூர் 20,663 20,214 102 347
36 விழுப்புரம் 15,164 15,003 49 112
37 விருதுநகர் 16,542 16,276 35 231
38 விமான நிலையத்தில் தனிமை 940 937 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,034 1,030 3 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,35,280 8,18,147 4,813 12,320

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x