Published : 25 Jan 2021 07:00 PM
Last Updated : 25 Jan 2021 07:00 PM

ஜனவரி 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,35,280 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.24 வரை ஜன. 25

ஜன.24 வரை

ஜன.25
1 அரியலூர் 4,655 1 20 0 4,676
2 செங்கல்பட்டு 51,252 38 5 0 51,295
3 சென்னை 2,30,142 157 47 0 2,30,346
4 கோயம்புத்தூர் 53,970 56 51 0 54,077
5 கடலூர் 24,679 11 202 0 24,892
6 தருமபுரி 6,351 3 214 0 6,568
7 திண்டுக்கல் 11,109 8 77 0 11,194
8 ஈரோடு 14,132 20 94 0 14,246
9 கள்ளக்குறிச்சி 10,462 0 404 0 10,866
10 காஞ்சிபுரம் 29,158 18 3 0 29,179
11 கன்னியாகுமரி 16,631 16 109 0 16,756
12 கரூர் 5,327 4 46 0 5,377
13 கிருஷ்ணகிரி 7,871 3 169 0 8,043
14 மதுரை 20,766 11 158 0 20,935
15 நாகப்பட்டினம் 8,306 5 88 0 8,399
16 நாமக்கல் 11,437 20 105 0 11,562
17 நீலகிரி 8,134 6 22 0 8,162
18 பெரம்பலூர் 2,259 0 2 0 2,261
19 புதுக்கோட்டை 11,493 4 33 0 11,530
20 ராமநாதபுரம் 6,269 3 133 0 6,405
21 ராணிப்பேட்டை 16,038 4 49 0 16,091
22 சேலம்

31,874

14 420 0 32,308
23 சிவகங்கை 6,571 6 68 0 6,645
24 தென்காசி 8,342 6 49 0 8,397
25 தஞ்சாவூர் 17,597 5 22 0 17,624
26 தேனி 17,007 1 45 0 17,053
27 திருப்பத்தூர் 7,443 5 110 0 7,558
28 திருவள்ளூர் 43,391 25 10 0 43,426
29 திருவண்ணாமலை 18,937 5 393 0 19,335
30 திருவாரூர் 11,109 9 37 0 11,155
31 தூத்துக்குடி 15,976

5

273 0 16,254
32 திருநெல்வேலி 15,103 5 420 0 15,528
33 திருப்பூர் 17,722 34 11 0 17,767
34 திருச்சி 14,552 11 34 2 14,599
35 வேலூர் 20,277 6 380 0 20,663
36 விழுப்புரம் 14,979

11

174 0 15,164
37 விருதுநகர் 16,437

1

104 0 16,542
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,033 1 1,034
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,27,758 537 6,982 3 8,35,280

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x