Published : 24 Jan 2021 06:41 PM
Last Updated : 24 Jan 2021 06:41 PM

ஜனவரி 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,34,740 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜன. 23 வரை

ஜன. 24

ஜன. 23 வரை

ஜன. 24

1

அரியலூர்

4655

0

20

0

4675

2

செங்கல்பட்டு

51212

40

5

0

51257

3

சென்னை

229980

168

47

0

230195

4

கோயமுத்தூர்

53915

55

51

0

54021

5

கடலூர்

24674

5

202

0

24881

6

தர்மபுரி

6349

2

214

0

6565

7

திண்டுக்கல்

11104

4

77

0

11185

8

ஈரோடு

14101

29

94

0

14224

9

கள்ளக்குறிச்சி

10463

0

404

0

10867

10

காஞ்சிபுரம்

29136

23

3

0

29162

11

கன்னியாகுமரி

16614

17

109

0

16740

12

கரூர்

5324

3

46

0

5373

13

கிருஷ்ணகிரி

7865

5

169

0

8039

14

மதுரை

20755

10

158

0

20923

15

நாகப்பட்டினம்

8298

8

88

0

8394

16

நாமக்கல்

11423

13

105

0

11541

17

நீலகிரி

8125

9

22

0

8156

18

பெரம்பலூர்

2259

0

2

0

2261

19

புதுக்கோட்டை

11490

3

33

0

11526

20

இராமநாதபுரம்

6268

1

133

0

6402

21

ராணிப்பேட்டை

16026

10

49

0

16085

22

சேலம்

31857

19

420

0

32296

23

சிவகங்கை

6565

5

68

0

6638

24

தென்காசி

8340

2

49

0

8391

25

தஞ்சாவூர்

17582

13

22

0

17617

26

தேனி

17003

4

45

0

17052

27

திருப்பத்தூர்

7439

4

110

0

7553

28

திருவள்ளூர்

43367

22

10

0

43399

29

திருவண்ணாமலை

18936

1

393

0

19330

30

திருவாரூர்

11105

4

37

0

11146

31

தூத்துக்குடி

15967

9

273

0

16249

32

திருநெல்வேலி

15097

6

420

0

15523

33

திருப்பூர்

17687

36

11

0

17734

34

திருச்சி

14537

17

34

0

14588

35

வேலூர்

20267

12

377

3

20659

36

விழுப்புரம்

14976

2

174

0

15152

37

விருதுநகர்ர்

16431

5

104

0

16540

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

940

0

940

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1033

0

1033

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,27,192

566

6,979

3

8,34,740

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x