Published : 22 Jan 2021 07:21 PM
Last Updated : 22 Jan 2021 07:21 PM

ஜனவரி 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,33,585 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.21 வரை ஜன. 22

ஜன.21 வரை

ஜன.22
1 அரியலூர் 4,647 5 20 0 4,672
2 செங்கல்பட்டு 51,097 58 5 0 51,160
3 சென்னை 2,29,658 155 47 0 2,29,860
4 கோயம்புத்தூர் 53,812 55 51 0 53,918
5 கடலூர் 24,666 5 202 0 24,873
6 தருமபுரி 6,335 4 214 0 6,553
7 திண்டுக்கல் 11,073 14 77 0 11,164
8 ஈரோடு 14,065 9 94 0 14,168
9 கள்ளக்குறிச்சி 10,458 4 404 0 10,866
10 காஞ்சிபுரம் 29,116 15 3 0 29,134
11 கன்னியாகுமரி 16,591 14 109 0 16,714
12 கரூர் 5,317 5 46 0 5,368
13 கிருஷ்ணகிரி 7,852 6 169 0 8,027
14 மதுரை 20,713 30 158 0 20,901
15 நாகப்பட்டினம் 8,273 10 88 0 8,371
16 நாமக்கல் 11,404 12 105 0 11,521
17 நீலகிரி 8,113 2 22 0 8,137
18 பெரம்பலூர் 2,258 0 2 0 2,260
19 புதுக்கோட்டை 11,486 2 33 0 11,521
20 ராமநாதபுரம் 6,266 1 133 0 6,400
21 ராணிப்பேட்டை 16,012 3 49 0 16,064
22 சேலம்

31,829

12 420 0 32,261
23 சிவகங்கை 6,556 5 68 0 6,629
24 தென்காசி 8,318 13 49 0 8,380
25 தஞ்சாவூர் 17,566 7 22 0 17,595
26 தேனி 16,992 6 45 0 17,043
27 திருப்பத்தூர் 7,433 3 110 0 7,546
28 திருவள்ளூர் 43,316 32 10 0 43,358
29 திருவண்ணாமலை 18,922 8 393 0 19,323
30 திருவாரூர் 11,070 8 37 0 11,115
31 தூத்துக்குடி 15,956

3

273 0 16,232
32 திருநெல்வேலி 15,088 2 420 0 15,510
33 திருப்பூர் 17,628 29 11 0 17,668
34 திருச்சி 14,517 13 34 0 14,564
35 வேலூர் 20,250 9 370 5 20,634
36 விழுப்புரம் 14,963

6

174 0 15,143
37 விருதுநகர் 16,424

3

104 0 16,531
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,032 1 1,033
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,26,040 568 6,971 6 8,33,585

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x