Published : 20 Jan 2021 06:51 PM
Last Updated : 20 Jan 2021 06:51 PM

ஜனவரி 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,32,415 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.19 வரை ஜன. 20

ஜன.19 வரை

ஜன.20
1 அரியலூர்

4644

2

20

0

4666

2 செங்கல்பட்டு

50973

46

5

0

51024

3 சென்னை

229340

150

47

0

229537

4 கோயம்புத்தூர்

53699

54

51

0

53804

5 கடலூர்

24663

0

202

0

24865

6 தருமபுரி

6326

3

214

0

6543

7 திண்டுக்கல்

11061

6

77

0

11144

8 ஈரோடு

14024

24

94

0

14142

9 கள்ளக்குறிச்சி

10457

0

404

0

10861

10 காஞ்சிபுரம்

29084

14

3

0

29101

11 கன்னியாகுமரி

16569

7

109

0

16685

12 கரூர்

5302

8

46

0

5356

13 கிருஷ்ணகிரி

7845

4

169

0

8018

14 மதுரை

20682

9

158

0

20849

15 நாகப்பட்டினம்

8258

3

88

0

8349

16 நாமக்கல்

11381

15

105

0

11501

17 நீலகிரி

8099

8

22

0

8129

18 பெரம்பலூர்

2258

0

2

0

2260

19 புதுக்கோட்டை

11479

4

33

0

11516

20 ராமநாதபுரம்

6260

0

133

0

6393

21 ராணிப்பேட்டை

16000

8

49

0

16057

22 சேலம்

31784

17

420

0

32221

23 சிவகங்கை

6548

4

68

0

6620

24 தென்காசி

8305

9

49

0

8363

25 தஞ்சாவூர்

17542

18

22

0

17582

26 தேனி

16977

10

45

0

17032

27 திருப்பத்தூர்

7431

2

110

0

7543

28 திருவள்ளூர்

43274

28

10

0

43312

29 திருவண்ணாமலை

18916

2

393

0

19311

30 திருவாரூர்

11053

11

37

0

11101

31 தூத்துக்குடி

15942

6

273

0

16221

32 திருநெல்வேலி

15078

9

420

0

15507

33 திருப்பூர்

17574

22

11

0

17607

34 திருச்சி

14493

12

34

0

14539

35 வேலூர்

20230

12

360

6

20608

36 விழுப்புரம்

14946

6

174

0

15126

37 விருதுநகர்

16409

9

104

0

16522

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

940

0

940

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1031

1

1032

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,24,906

542

6,960

7

8,32,415

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x