Published : 19 Jan 2021 06:25 PM
Last Updated : 19 Jan 2021 06:25 PM

ஜனவரி 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,31,866 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.18 வரை ஜன. 19

ஜன.18 வரை

ஜன.19
1 அரியலூர் 4,644 1 20 0 4,665
2 செங்கல்பட்டு 50,925 45 5 0 50,975
3 சென்னை 2,29,187 152 47 0 2,29,386
4 கோயம்புத்தூர் 53,640 58 51 0 53,749
5 கடலூர் 24,657 5 202 0 24,864
6 தருமபுரி 6,325 1 214 0 6,540
7 திண்டுக்கல் 11,057 4 77 0 11,138
8 ஈரோடு 14,001 22 94 0 14,117
9 கள்ளக்குறிச்சி 10,457 0 404 0 10,861
10 காஞ்சிபுரம் 29,074 12 3 0 29,089
11 கன்னியாகுமரி 16,558 11 109 0 16,678
12 கரூர் 5,299 4 46 0 5,349
13 கிருஷ்ணகிரி 7,840 5 169 0 8,014
14 மதுரை 20,669 12 158 0 20,839
15 நாகப்பட்டினம் 8,247 11 88 0 8,346
16 நாமக்கல் 11,372 9 105 0 11,486
17 நீலகிரி 8,091 8 22 0 8,121
18 பெரம்பலூர் 2,258 1 2 0 2,261
19 புதுக்கோட்டை 11,472 7 33 0 11,512
20 ராமநாதபுரம் 6,258 2 133 0 6,393
21 ராணிப்பேட்டை 15,996 4 49 0 16,049
22 சேலம்

31,766

18 420 0 32,204
23 சிவகங்கை 6,547 3 68 0 6,618
24 தென்காசி 8,303 2 49 0 8,354
25 தஞ்சாவூர் 17,523 16 22 0 17,561
26 தேனி 16,970 7 45 0 17,022
27 திருப்பத்தூர் 7,430 1 110 0 7,541
28 திருவள்ளூர் 43,236 40 10 0 43,286
29 திருவண்ணாமலை 18,910 6 393 0 19,309
30 திருவாரூர் 11,048 5 37 0 11,090
31 தூத்துக்குடி 15,937

4

273 0 16,214
32 திருநெல்வேலி 15,069 12 420 0 15,501
33 திருப்பூர் 17,554 20 11 0 17,585
34 திருச்சி 14,476 17 34 0 14,527
35 வேலூர் 20,222 8 357 3 20,590
36 விழுப்புரம் 14,942

4

174 0 15,120
37 விருதுநகர் 16,406

3

104 0 16,513
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,24,366 540 6,957 3 8,31,866

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x