Published : 18 Jan 2021 06:31 PM
Last Updated : 18 Jan 2021 06:31 PM

ஜனவரி 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,31,323 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.17 வரை ஜன. 18

ஜன.17 வரை

ஜன.18
1 அரியலூர் 4,642 1 20 0 4,663
2 செங்கல்பட்டு 50,877 40 5 0 50,922
3 சென்னை 2,29,033 158 47 0 2,29,238
4 கோயம்புத்தூர் 53,571 69 51 0 53,691
5 கடலூர் 24,649 7 202 0 24,858
6 தருமபுரி 6,320 5 214 0 6,539
7 திண்டுக்கல் 11,052 5 77 0 11,134
8 ஈரோடு 13,990 11 94 0 14,095
9 கள்ளக்குறிச்சி 10,456 1 404 0 10,861
10 காஞ்சிபுரம் 29,059 20 3 0 29,082
11 கன்னியாகுமரி 16,550 8 109 0 16,667
12 கரூர் 5,290 7 46 0 5,343
13 கிருஷ்ணகிரி 7,837 2 169 0 8,008
14 மதுரை 20,657 15 158 0 20,830
15 நாகப்பட்டினம் 8,239 8 88 0 8,335
16 நாமக்கல் 11,366 6 105 0 11,477
17 நீலகிரி 8,087 4 22 0 8,113
18 பெரம்பலூர் 2,258 0 2 0 2,260
19 புதுக்கோட்டை 11,469 3 33 0 11,505
20 ராமநாதபுரம் 6,252 6 133 0 6,391
21 ராணிப்பேட்டை 15,993 3 49 0 16,045
22 சேலம்

31,742

24 420 0 32,186
23 சிவகங்கை 6,545 1 68 0 6,614
24 தென்காசி 8,298 5 49 0 8,352
25 தஞ்சாவூர் 17,505 20 22 0 17,547
26 தேனி 16,967 3 45 0 17,015
27 திருப்பத்தூர் 7,428 2 110 0 7,540
28 திருவள்ளூர் 43,207 30 10 0 43,247
29 திருவண்ணாமலை 18,905 5 393 0 19,303
30 திருவாரூர் 11,036 13 37 0 11,086
31 தூத்துக்குடி 15,931

6

273 0 16,210
32 திருநெல்வேலி 15,055 14 420 0 15,489
33 திருப்பூர் 17,534 19 11 0 17,564
34 திருச்சி 14,466 11 34 0 14,511
35 வேலூர் 20,211 11 354 3 20,579
36 விழுப்புரம் 14,939

2

174 0 15,115
37 விருதுநகர் 16,402

3

104 0 16,509
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,23,818 548 6,954 3 8,31,323

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x