Published : 18 Jan 2021 12:38 PM
Last Updated : 18 Jan 2021 12:38 PM

ஜன.18 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜனவரி 18) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,684 159 59
2 மணலி 3,559 41 32
3 மாதவரம் 8,074 99 70
4 தண்டையார்பேட்டை 17,000 336 103
5 ராயபுரம் 19,506 371

131

6 திருவிக நகர் 17,651 418

161

7 அம்பத்தூர்

15,807

265 137
8 அண்ணா நகர் 24,474 460

227

9 தேனாம்பேட்டை 21,249 505 170
10 கோடம்பாக்கம் 24,072

459

231
11 வளசரவாக்கம்

14,162

212 166
12 ஆலந்தூர் 9,234 158 108
13 அடையாறு

18,119

318

148

14 பெருங்குடி 8,262 137 100
15 சோழிங்கநல்லூர் 5,995 51

67

16 இதர மாவட்டம் 9,202 76 49
2,23,050 4,065 1,959

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x