Published : 17 Jan 2021 06:21 PM
Last Updated : 17 Jan 2021 06:21 PM

ஜனவரி 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,30,772 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.16 வரை ஜன. 17

ஜன.16 வரை

ஜன.17
1 அரியலூர் 4,640 2 20 0 4,662
2 செங்கல்பட்டு 50,823 50 5 0 50,878
3 சென்னை 2,28,863 164 47 0 2,29,074
4 கோயம்புத்தூர் 53,505 66 51 0 53,622
5 கடலூர் 24,644 5 202 0 24,851
6 தருமபுரி 6,319 1 214 0 6,534
7 திண்டுக்கல் 11,038 14 77 0 11,129
8 ஈரோடு 13,975 18 94 0 14,087
9 கள்ளக்குறிச்சி 10,453 3 404 0 10,860
10 காஞ்சிபுரம் 29,052 15 3 0 29,070
11 கன்னியாகுமரி 16,537 13 109 0 16,659
12 கரூர் 5,283 6 46 0 5,335
13 கிருஷ்ணகிரி 7,833 4 169 0 8,006
14 மதுரை 20,642 16 158 0 20,816
15 நாகப்பட்டினம் 8,232 7 88 0 8,327
16 நாமக்கல் 11,353 10 105 0 11,471
17 நீலகிரி 8,081 6 22 0 8,109
18 பெரம்பலூர் 2,258 0 2 0 2,260
19 புதுக்கோட்டை 11,462 6 33 0 11,501
20 ராமநாதபுரம் 6,251 1 133 0 6,385
21 ராணிப்பேட்டை 15,989 4 49 0 16,042
22 சேலம்

31,717

25 420 0 32,162
23 சிவகங்கை 6,541 4 68 0 6,613
24 தென்காசி 8,298 0 49 0 8,347
25 தஞ்சாவூர் 17,483 22 22 0 17,527
26 தேனி 16,960 7 45 0 17,012
27 திருப்பத்தூர் 7,426 2 110 0 7,538
28 திருவள்ளூர் 43,180 28 10 0 43,218
29 திருவண்ணாமலை 18,901 4 393 0 19,298
30 திருவாரூர் 11,028 7 37 0 11,072
31 தூத்துக்குடி 15,928

3

273 0 16,204
32 திருநெல்வேலி 15,046 9 420 0 15,475
33 திருப்பூர் 17,511 20 11 0 17,542
34 திருச்சி 14,452 17 34 0 14,503
35 வேலூர் 20,194 17 354 0 20,565
36 விழுப்புரம் 14,935

4

174 0 15,113
37 விருதுநகர் 16,393

9

104 0 16,506
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,23,229 589 6,954 0 8,30,772

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x