Published : 15 Jan 2021 18:54 pm

Updated : 15 Jan 2021 18:54 pm

 

Published : 15 Jan 2021 06:54 PM
Last Updated : 15 Jan 2021 06:54 PM

ஜன.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

january-15

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,29,573 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,660 4,597 14 49
2 செங்கல்பட்டு 50,782

49,663

365 754
3 சென்னை 2,28,746 2,22,716 1,971 4,059
4 கோயம்புத்தூர் 53,475 52,188 625 662
5 கடலூர் 24,840 24,486 70 284
6 தருமபுரி 6,526 6,414 58 54
7 திண்டுக்கல் 11,104 10,824 82 198
8 ஈரோடு 14,058 13,741 170 147
9 கள்ளக்குறிச்சி 10,852 10,717 27 108
10 காஞ்சிபுரம் 29,040 28,432 172 436
11 கன்னியாகுமரி 16,635 16,218 160 257
12 கரூர் 5,321 5,203 68 50
13 கிருஷ்ணகிரி 7,999 7,805 77 117
14 மதுரை 20,788 20,193 140 455
15 நாகப்பட்டினம் 8,314 8,108 75 131
16 நாமக்கல் 11,448 11,207 131 110
17 நீலகிரி 8,095 7,972 76 47
18 பெரம்பலூர் 2,260 2,238 1 21
19 புதுக்கோட்டை

11,491

11,288 48 155
20 ராமநாதபுரம் 6,376 6,210 29 137
21 ராணிப்பேட்டை 16,032 15,786 60 186
22 சேலம் 32,115 31,365 285 465
23 சிவகங்கை 6,604 6,433 45 126
24 தென்காசி 8,341 8,149 34 158
25 தஞ்சாவூர் 17,487 17,072 172 243
26 தேனி 16,999 16,745 49 205
27 திருப்பத்தூர் 7,530 7,364 41 125
28 திருவள்ளூர் 43,164 42,210 272 682
29 திருவண்ணாமலை 19,282 18,937 62 283
30 திருவாரூர் 11,062 10,888 65 109
31 தூத்துக்குடி 16,195 15,992 62 141
32 திருநெல்வேலி 15,452 15,150 90 212
33 திருப்பூர் 17,506 17,060 226 220
34 திருச்சி 14,473 14,128 166 179
35 வேலூர் 20,536 20,002 190 344
36 விழுப்புரம் 15,103 14,947 46 110
37 விருதுநகர் 16,485 16,194 61 230
38 விமான நிலையத்தில் தனிமை 938 928 9 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,025 5 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,29,573 8,11,023 6,299 12,251

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

தலைவர்கள் குரல் :

இன்றைய செய்தி
x