Published : 15 Jan 2021 11:27 AM
Last Updated : 15 Jan 2021 11:27 AM

ஜன.15 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜனவரி 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,673 159 54
2 மணலி 3,556 40 27
3 மாதவரம் 8,056 99 72
4 தண்டையார்பேட்டை 16,976 336 94
5 ராயபுரம் 19,473 371

127

6 திருவிக நகர் 17,608 418

165

7 அம்பத்தூர்

15,773

264 137
8 அண்ணா நகர் 24,402 459

250

9 தேனாம்பேட்டை 21,192 505 178
10 கோடம்பாக்கம் 23,992

457

256
11 வளசரவாக்கம்

14,138

212 153
12 ஆலந்தூர் 9,198 157 111
13 அடையாறு

18,062

315

170

14 பெருங்குடி 8,235 137 103
15 சோழிங்கநல்லூர் 5,987 51

53

16 இதர மாவட்டம் 9,180 77 58
2,22,501 4,057 2,008

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x