Published : 13 Jan 2021 07:26 PM
Last Updated : 13 Jan 2021 07:26 PM

ஜனவரி 13 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,28,287 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.12 வரை ஜன. 13

ஜன.12 வரை

ஜன.13
1 அரியலூர் 4,639 1 20 0 4,660
2 செங்கல்பட்டு 50,650 55 5 0 50,710
3 சென்னை 2,28,130 191 46 1 2,28,368
4 கோயம்புத்தூர் 53,209 71 51 0 53,331
5 கடலூர் 24,609 8 202 0 24,819
6 தருமபுரி 6,297 4 214 0 6,515
7 திண்டுக்கல் 10,999 10 77 0 11,086
8 ஈரோடு 13,914 22 94 0 14,030
9 கள்ளக்குறிச்சி 10,436 3 404 0 10,843
10 காஞ்சிபுரம் 28,983 18 3 0 29,004
11 கன்னியாகுமரி 16,487 11 109 0 16,607
12 கரூர் 5,251 8 46 0 5,305
13 கிருஷ்ணகிரி 7,799 13 168 0 7,980
14 மதுரை 20,590 13 158 0 20,761
15 நாகப்பட்டினம் 8,206 8 88 0 8,302
16 நாமக்கல் 11,304 12 105 0 11,421
17 நீலகிரி 8,049 7 22 0 8,078
18 பெரம்பலூர் 2,257 0 2 0 2,259
19 புதுக்கோட்டை 11,445 5 33 0 11,483
20 ராமநாதபுரம் 6,232 5 133 0 6,370
21 ராணிப்பேட்டை 15,969 4 49 0 16,022
22 சேலம்

31,615

30 420 0 32,065
23 சிவகங்கை 6,520 5 68 0 6,593
24 தென்காசி 8,279 4 49 0 8,332
25 தஞ்சாவூர் 17,394 24 22 0 17,440
26 தேனி 16,932 9 45 0 16,986
27 திருப்பத்தூர் 7,407 4 110 0 7,521
28 திருவள்ளூர் 43,076 32 10 0 43,118
29 திருவண்ணாமலை 18,866 7 393 0 19,266
30 திருவாரூர் 11,006 4 37 0 11,047
31 தூத்துக்குடி 15,907 4 273 0 16,184
32 திருநெல்வேலி 15,008 10 420 0 15,438
33 திருப்பூர் 17,423 21 11 0 17,455
34 திருச்சி 14,388 17 34 0 14,439
35 வேலூர் 20,131 19 340 4 20,494
36 விழுப்புரம் 14,911

2

174 0 15,087
37 விருதுநகர் 16,362

6

104 0 16,472
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 938 0 938
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,029 1 1,030
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,20,680 667 6,934 6 8,28,287

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x