Published : 13 Jan 2021 07:24 PM
Last Updated : 13 Jan 2021 07:24 PM

ஜன.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,28,287 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,660 4,593 18 49
2 செங்கல்பட்டு 50,710

49,570

388 752
3 சென்னை 2,28,368 2,22,272 2,042 4,054
4 கோயம்புத்தூர் 53,331 52,009 660 662
5 கடலூர் 24,819 24,445 90 284
6 தருமபுரி 6,515 6,394 67 54
7 திண்டுக்கல் 11,086 10,815 73 198
8 ஈரோடு 14,030 13,697 186 147
9 கள்ளக்குறிச்சி 10,843 10,712 23 108
10 காஞ்சிபுரம் 29,004 28,383 185 436
11 கன்னியாகுமரி 16,607 16,171 179 257
12 கரூர் 5,305 5,178 77 50
13 கிருஷ்ணகிரி 7,980 7,790 73 117
14 மதுரை 20,761 20,151 155 455
15 நாகப்பட்டினம் 8,302 8,088 83 131
16 நாமக்கல் 11,421 11,170 141 110
17 நீலகிரி 8,078 7,951 80 47
18 பெரம்பலூர் 2,259 2,237 1 21
19 புதுக்கோட்டை

11,483

11,270 58 155
20 ராமநாதபுரம் 6,370 6,204 29 137
21 ராணிப்பேட்டை 16,022 15,766 70 186
22 சேலம் 32,065 31,279 322 464
23 சிவகங்கை 6,593 6,422 45 126
24 தென்காசி 8,332 8,139 35 158
25 தஞ்சாவூர் 17,440 17,042 155 243
26 தேனி 16,986 16,733 48 205
27 திருப்பத்தூர் 7,521 7,357 39 125
28 திருவள்ளூர் 43,118 42,134 302 682
29 திருவண்ணாமலை 19,266 18,917 66 283
30 திருவாரூர் 11,047 10,871 67 109
31 தூத்துக்குடி 16,184 15,973 70 141
32 திருநெல்வேலி 15,438 15,129 97 212
33 திருப்பூர் 17,455 16,999 236 220
34 திருச்சி 14,439 14,083 177 179
35 வேலூர் 20,494 19,961 190 343
36 விழுப்புரம் 15,087 14,932 45 110
37 விருதுநகர் 16,472 16,174 68 230
38 விமான நிலையத்தில் தனிமை 938 928 9 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,030 1,025 4 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,28,287 8,09,392 6,653 12,242

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x