Published : 12 Jan 2021 06:46 PM
Last Updated : 12 Jan 2021 06:46 PM

ஜனவரி 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,27,614 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.11 வரை ஜன. 12

ஜன.11 வரை

ஜன.12
1 அரியலூர் 4,637 3 20 0 4,660
2 செங்கல்பட்டு 50,604 42 5 0 50,651
3 சென்னை 2,27,929 194 46 0 2,28,169
4 கோயம்புத்தூர் 53,149 59 51 0 53,259
5 கடலூர் 24,603 5 202 0 24,810
6 தருமபுரி 6,292 5 214 0 6,511
7 திண்டுக்கல் 10,994 7 77 0 11,078
8 ஈரோடு 13,899 21 94 0 14,014
9 கள்ளக்குறிச்சி 10,433 2 404 0 10,839
10 காஞ்சிபுரம் 28,967 20 3 0 28,990
11 கன்னியாகுமரி 16,469 21 109 0 16,599
12 கரூர் 5,245 9 46 0 5,300
13 கிருஷ்ணகிரி 7,790 9 168 0 7,967
14 மதுரை 20,579 10 157 1 20,747
15 நாகப்பட்டினம் 8,199 6 88 0 8,293
16 நாமக்கல் 11,285 15 105 0 11,405
17 நீலகிரி 8,035 14 22 0 8,071
18 பெரம்பலூர் 2,257 0 2 0 2,259
19 புதுக்கோட்டை 11,439 6 33 0 11,478
20 ராமநாதபுரம் 6,226 6 133 0 6,365
21 ராணிப்பேட்டை 15,964 5 49 0 16,018
22 சேலம்

31,584

31 420 0 32,035
23 சிவகங்கை 6,514 6 68 0 6,588
24 தென்காசி 8,276 3 49 0 8,328
25 தஞ்சாவூர் 17,371 23 22 0 17,416
26 தேனி 16,927 4 45 0 16,976
27 திருப்பத்தூர் 7,402 5 110 0 7,517
28 திருவள்ளூர் 43,050 36 10 0 43,096
29 திருவண்ணாமலை 18,861 6 393 0 19,260
30 திருவாரூர் 11,000 5 37 0 11,042
31 தூத்துக்குடி 15,900 7 273 0 16,180
32 திருநெல்வேலி 14,996 9 420 0 15,425
33 திருப்பூர் 17,397 23 11 0 17,431
34 திருச்சி 14,369 18 34 0 14,421
35 வேலூர் 20,112 19 337 3 20,471
36 விழுப்புரம் 14,906

4

174 0 15,084
37 விருதுநகர் 16,355

7

104 0 16,466
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 936 2 938
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,029 0 1,029
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,20,015 665 6,928 6 8,27,614

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x