Published : 11 Jan 2021 07:03 PM
Last Updated : 11 Jan 2021 07:03 PM

ஜன.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,26,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

4657

4590

18

49

2

செங்கல்பட்டு

50609

49441

418

750

3

சென்னை

227975

221820

2107

4048

4

கோயமுத்தூர்

53200

51848

691

661

5

கடலூர்

24805

24433

89

283

6

தர்மபுரி

6506

6387

65

54

7

திண்டுக்கல்

11071

10786

87

198

8

ஈரோடு

13993

13632

215

146

9

கள்ளக்குறிச்சி

10837

10704

25

108

10

காஞ்சிபுரம்

28970

28317

218

435

11

கன்னியாகுமரி

16578

16141

180

257

12

கரூர்

5291

5163

78

50

13

கிருஷ்ணகிரி

7958

7776

65

117

14

மதுரை

20736

20116

165

455

15

நாகப்பட்டினம்

8287

8053

103

131

16

நாமக்கல்

11390

11138

142

110

17

நீலகிரி

8057

7924

86

47

18

பெரம்பலூர்

2259

2237

1

21

19

புதுக்கோட்டை

11472

11264

53

155

20

ராமநாதபுரம்

6359

6194

29

136

21

ராணிப்பேட்டை

16013

15744

83

186

22

சேலம்

32004

31217

323

464

23

சிவகங்கை

6582

6416

40

126

24

தென்காசி

8325

8123

44

158

25

தஞ்சாவூர்

17393

17010

140

243

26

தேனி

16972

16713

54

205

27

திருப்பத்தூர்

7512

7340

47

125

28

திருவள்ளூர்

43060

42045

333

682

29

திருவண்ணாமலை

19254

18896

75

283

30

திருவாரூர்

11037

10850

78

109

31

தூத்துக்குடி

16173

15957

75

141

32

திருநெல்வேலி

15416

15107

97

212

33

திருப்பூர்

17408

16941

247

220

34

திருச்சி

14403

14044

181

178

35

வேலூர்

20449

19931

175

343

36

விழுப்புரம்

15080

14920

50

110

37

விருதுநகர்

16459

16145

84

230

38

விமான நிலையத்தில் தனிமை

936

928

7

1

39

உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1029

1025

3

1

40

ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்தம்

8,26,943

8,07,744

6,971

12,228

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x