ஜன. 7 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

ஜன. 7 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜனவரி 7) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,641 159 36
2 மணலி 3,531 40 23
3 மாதவரம் 8,007 98 63
4 தண்டையார்பேட்டை 16,855 335 120
5 ராயபுரம் 19,336 369

156

6 திருவிக நகர் 17,474 415

174

7 அம்பத்தூர்

15,644

263 159
8 அண்ணா நகர் 24,189 457

299

9 தேனாம்பேட்டை 21,012 505 211
10 கோடம்பாக்கம் 23,757

454

328
11 வளசரவாக்கம்

13,959

210 211
12 ஆலந்தூர் 9,089 156 135
13 அடையாறு 17,848 314

256

14 பெருங்குடி 8,159 133 97
15 சோழிங்கநல்லூர் 5,937 50

49

16 இதர மாவட்டம் 9,137 77 10
2,20,575 4,035 2,327

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in