Published : 01 Jan 2021 07:37 PM
Last Updated : 01 Jan 2021 07:37 PM

ஜனவரி 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,18,935 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.31 வரை ஜன. 1

டிச.31 வரை

ஜன.1
1 அரியலூர் 4,614 3 20 0 4,637
2 செங்கல்பட்டு 50,031 54 5 0 50,090
3 சென்னை 2,25,463 252 43 0 2,25,758
4 கோயம்புத்தூர் 52,285 82 51 0 52,418
5 கடலூர் 24,479 14 202 0 24,695
6 தருமபுரி 6,198 11 214 0 6,423
7 திண்டுக்கல் 10,868 16 77 0 10,961
8 ஈரோடு 13,583 44 94 0 13,721
9 கள்ளக்குறிச்சி 10,396 2 404 0 10,802
10 காஞ்சிபுரம் 28,697 32 3 0 28,732
11 கன்னியாகுமரி 16,231 25 109 0 16,365
12 கரூர் 5,124 7 46 0 5,177
13 கிருஷ்ணகிரி 7,711 7 167 0 7,885
14 மதுரை 20,373 18 157 0 20,548
15 நாகப்பட்டினம் 8,066 10 88 0 8,164
16 நாமக்கல் 11,100 24 104 0 11,228
17 நீலகிரி 7,923 11 22 0 7,956
18 பெரம்பலூர் 2,255 0 2 0 2,257
19 புதுக்கோட்டை 11,371 8 33 0 11,412
20 ராமநாதபுரம் 6,189 2 133 0 6,324
21 ராணிப்பேட்டை 15,861 9 49 0 15,919
22 சேலம்

31,167

40 419 0 31,626
23 சிவகங்கை 6,467 4 68 0 6,539
24 தென்காசி 8,214 9 49 0 8,272
25 தஞ்சாவூர் 17,157 22 22 0 17,201
26 தேனி 16,851 6 45 0 16,902
27 திருப்பத்தூர் 7,334 6 110 0 7,450
28 திருவள்ளூர் 42,632 40 10 0 42,682
29 திருவண்ணாமலை 18,755 12 393 0 19,160
30 திருவாரூர் 10,891 14 37 0 10,942
31 தூத்துக்குடி 15,799 12 273 0 16,084
32 திருநெல்வேலி 14,873 10 420 0 15,303
33 திருப்பூர் 17,045 46 11 0 17,102
34 திருச்சி 14,149 20 34 0 14,203
35 வேலூர் 19,907 21 314 1 20,243
36 விழுப்புரம் 14,823

15

174 0 15,012
37 விருதுநகர் 16,242

12

104 0 16,358
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 930 0 930
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,026 0 1,026
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,11,124 920 6,890 1 8,18,935

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x