Published : 29 Dec 2020 07:01 PM
Last Updated : 29 Dec 2020 07:01 PM

டிசம்பர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,16,132 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.28 வரை டிச. 29

டிச.28 வரை

டிச.29
1 அரியலூர் 4,611 0 20 0 4,631
2 செங்கல்பட்டு 49,848 47 5 0 49,900
3 சென்னை 2,24,629 286 43 0 2,24,958
4 கோயம்புத்தூர் 52,023 81 51 0 52,155
5 கடலூர் 24,425 15 202 0 24,642
6 தருமபுரி 6,164 9 214 0 6,387
7 திண்டுக்கல் 10,814 16 77 0 10,907
8 ஈரோடு 13,478 34 94 0 13,606
9 கள்ளக்குறிச்சி 10,391 3 404 0 10,798
10 காஞ்சிபுரம் 28,643 25 3 0 28,671
11 கன்னியாகுமரி 16,180 10 109 0 16,299
12 கரூர் 5,091 12 46 0 5,149
13 கிருஷ்ணகிரி 7,680 12 167 0 7,859
14 மதுரை 20,316 25 155 1 20,497
15 நாகப்பட்டினம் 8,004 22 88 0 8,114
16 நாமக்கல் 11,036 19 104 0 11,159
17 நீலகிரி 7,880 15 22 0 7,917
18 பெரம்பலூர் 2,253 0 2 0 2,255
19 புதுக்கோட்டை 11,350 11 33 0 11,394
20 ராமநாதபுரம் 6,179 3 133 0 6,315
21 ராணிப்பேட்டை 15,839 8 49 0 15,896
22 சேலம்

31,070

34 419 0 31,523
23 சிவகங்கை 6,447 8 68 0 6,523
24 தென்காசி 8,201 9 49 0 8,259
25 தஞ்சாவூர் 17,062 32 22 0 17,116
26 தேனி 16,821 14 45 0 16,880
27 திருப்பத்தூர் 7,310 11 110 0 7,431
28 திருவள்ளூர் 42,529 47 10 0 42,586
29 திருவண்ணாமலை 18,717 14 393 0 19,124
30 திருவாரூர் 10,849 12 37 0 10,898
31 தூத்துக்குடி 15,767 8 273 0 16,048
32 திருநெல்வேலி 14,824 18 420 0 15,262
33 திருப்பூர் 16,935 38 11 0 16,984
34 திருச்சி 14,087 22 33 0 14,142
35 வேலூர் 19,857 13 308 1 20,179
36 விழுப்புரம் 14,788

8

174 0 14,970
37 விருதுநகர் 16,199

14

104 0 16,317
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 929 0 929
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,024 0 1,024
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,08,297 955 6,878 2 8,16,132

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x