Published : 28 Dec 2020 06:43 PM
Last Updated : 28 Dec 2020 06:43 PM

டிசம்பர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,15,175 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.27 வரை டிச. 28

டிச.27 வரை

டிச.28
1 அரியலூர் 4,609 2 20 0 4,631
2 செங்கல்பட்டு 49,783 65 5 0 49,853
3 சென்னை 2,24,344 285 43 0 2,24,672
4 கோயம்புத்தூர் 51,930 93 51 0 52,074
5 கடலூர் 24,409 16 202 0 24,627
6 தருமபுரி 6,152 12 214 0 6,378
7 திண்டுக்கல் 10,790 24 77 0 10,891
8 ஈரோடு 13,445 33 94 0 13,572
9 கள்ளக்குறிச்சி 10,386 5 404 0 10,795
10 காஞ்சிபுரம் 28,605 38 3 0 28,646
11 கன்னியாகுமரி 16,157 23 109 0 16,289
12 கரூர் 5,078 13 46 0 5,137
13 கிருஷ்ணகிரி 7,671 9 167 0 7,847
14 மதுரை 20,296 20 155 0 20,471
15 நாகப்பட்டினம் 7,991 13 88 0 8,092
16 நாமக்கல் 11,010 26 104 0 11,140
17 நீலகிரி 7,864 16 22 0 7,902
18 பெரம்பலூர் 2,253 0 2 0 2,255
19 புதுக்கோட்டை 11,344 6 33 0 11,383
20 ராமநாதபுரம் 6,173 6 133 0 6,312
21 ராணிப்பேட்டை 15,832 7 49 0 15,888
22 சேலம்

31,031

39 419 0 31,489
23 சிவகங்கை 6,437 10 68 0 6,515
24 தென்காசி 8,190 11 49 0 8,250
25 தஞ்சாவூர் 17,032 30 22 0 17,084
26 தேனி 16,813 8 45 0 16,866
27 திருப்பத்தூர் 7,304 6 110 0 7,420
28 திருவள்ளூர் 42,485 44 10 0 42,539
29 திருவண்ணாமலை 18,709 8 393 0 19,110
30 திருவாரூர் 10,838 11 37 0 10,886
31 தூத்துக்குடி 15,753 14 273 0 16,040
32 திருநெல்வேலி 14,816 8 420 0 15,244
33 திருப்பூர் 16,894 41 11 0 16,946
34 திருச்சி 14,064 23 33 0 14,120
35 வேலூர் 19,839 18 308 0 20,165
36 விழுப்புரம் 14,775

13

174 0 14,962
37 விருதுநகர் 16,190

9

104 0 16,303
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 929 0 929
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,024 0 1,024
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,07,292 1,005 6,878 0 8,15,175

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x