Published : 26 Dec 2020 11:26 AM
Last Updated : 26 Dec 2020 11:26 AM

டிச.26 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 26) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,570 159 49
2 மணலி 3,478 40 40
3 மாதவரம் 7,916 95 71
4 தண்டையார்பேட்டை 16,685 331 124
5 ராயபுரம் 19,085 366

205

6 திருவிக நகர் 17,191 408

241

7 அம்பத்தூர்

15,381

261 218
8 அண்ணா நகர் 23,819 451

324

9 தேனாம்பேட்டை 20,647 503 269
10 கோடம்பாக்கம் 23,295

448

424
11 வளசரவாக்கம்

13,763

205 197
12 ஆலந்தூர் 8,881 152 176
13 அடையாறு 17,459 308 342
14 பெருங்குடி 8,002 132 129
15 சோழிங்கநல்லூர் 5,827 49

81

16 இதர மாவட்டம் 8,884 76 42
2,16,883 3,984 2,932

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x