Published : 23 Dec 2020 06:45 PM
Last Updated : 23 Dec 2020 06:45 PM

டிச.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,10,080 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

4624

4566

10

48

2

செங்கல்பட்டு

49486

48191

559

736

3

சென்னை

223209

216214

3022

3973

4

கோயம்புத்தூர்

51596

49977

978

641

5

கடலூர்

24554

24172

101

281

6

தருமபுரி

6329

6196

80

53

7

திண்டுக்கல்

10786

10456

133

197

8

ஈரோடு

13414

12962

309

143

9

கள்ளக்குறிச்சி

10778

10650

20

108

10

காஞ்சிபுரம்

28478

27763

282

433

11

கன்னியாகுமரி

16212

15790

167

255

12

கரூர்

5088

4955

84

49

13

கிருஷ்ணகிரி

7765

7562

87

116

14

மதுரை

20374

19685

239

450

15

நாகப்பட்டினம்

8014

7773

114

127

16

நாமக்கல்

11037

10733

196

108

17

நீலகிரி

7836

7650

143

43

18

பெரம்பலூர்

2254

2230

3

21

19

புதுக்கோட்டைக்ஷ்

11356

11136

66

154

20

ராமநாதபுரம்

6290

6139

19

132

21

ராணிப்பேட்டை

15846

15605

60

181

22

சேலம்

31222

30456

310

456

23

சிவகங்கை

6470

6301

43

126

24

தென்காசி

8215

8021

38

156

25

தஞ்சாவூர்

16943

16534

177

232

26

தேனி

16819

16539

77

203

27

திருப்பத்தூர்

7387

7241

22

124

28

திருவள்ளூர்

42307

41167

469

671

29

திருவண்ணாமலை

19056

18670

106

280

30

திருவாரூர்

10827

10614

104

109

31

தூத்துக்குடி

15984

15760

83

141

32

திருநெல்வேலி

15196

14847

138

211

33

திருப்பூர்

16742

16074

454

214

34

திருச்சி

13979

13611

195

173

35

வேலூர்

20071

19499

233

339

36

விழுப்புரம்

14905

14707

88

110

37

விருதுநகர்

16250

15928

94

228

38

விமான நிலையத்தில் தனிமை

929

925

3

1

39

உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1024

1015

8

1

40

ரயில் நிலையத்தில் தனிமை

428

0

0

மொத்தம்

8,10,080

7,88,742

9,314

12,024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x