Published : 21 Dec 2020 06:53 PM
Last Updated : 21 Dec 2020 06:53 PM

டிசம்பர் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,07,962 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.20 வரை டிச. 21

டிச.20 வரை

டிச.21
1 அரியலூர் 4,597 4 20 0 4,621
2 செங்கல்பட்டு 49,265 65 5 0 49,335
3 சென்னை 2,22,234 306 40 0 2,22,580
4 கோயம்புத்தூர் 51,208 109 51 0 51,368
5 கடலூர் 24,313 11 202 0 24,526
6 தருமபுரி 6,095 6 214 0 6,315
7 திண்டுக்கல் 10,646 13 77 0 10,736
8 ஈரோடு 13,218 43 94 0 13,355
9 கள்ளக்குறிச்சி 10,357 9 404 0 10,770
10 காஞ்சிபுரம் 28,373 35 3 0 28,411
11 கன்னியாகுமரி 16,051 14 109 0 16,174
12 கரூர் 5,009 13 46 0 5,068
13 கிருஷ்ணகிரி 7,566 11 166 0 7,743
14 மதுரை 20,147 27 155 0 20,329
15 நாகப்பட்டினம் 7,893 13 88 0 7,994
16 நாமக்கல் 10,866 29 104 0 10,999
17 நீலகிரி 7,769 9 20 2 7,800
18 பெரம்பலூர் 2,251 0 2 0 2,253
19 புதுக்கோட்டை 11,302 7 33 0 11,342
20 ராமநாதபுரம் 6,153 4 133 0 6,290
21 ராணிப்பேட்டை 15,769 10 49 0 15,828
22 சேலம்

30,670

60 419 0 31,149
23 சிவகங்கை 6,389 4 68 0 6,461
24 தென்காசி 8,154 5 49 0 8,208
25 தஞ்சாவூர் 16,868 27 22 0 16,917
26 தேனி 16,752 7 45 0 16,804
27 திருப்பத்தூர் 7,266 6 110 0 7,382
28 திருவள்ளூர் 42,133 43 10 0 42,186
29 திருவண்ணாமலை 18,616 19 393 0 19,028
30 திருவாரூர் 10,747 8 37 0 10,792
31 தூத்துக்குடி 15,680 13 273 0 15,966
32 திருநெல்வேலி 14,726 10 420 0 15,156
33 திருப்பூர் 16,576 59 11 0 16,646
34 திருச்சி 13,881 20 32 1 13,934
35 வேலூர் 19,699 23 291 6 20,019
36 விழுப்புரம் 14,696

7

174 0 14,877
37 விருதுநகர் 16,105

13

104 0 16,222
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,022 0 1,022
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,00,040 1,062 6,851 9 8,07,962

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x