Published : 19 Dec 2020 09:06 PM
Last Updated : 19 Dec 2020 09:06 PM

டிசம்பர்.19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,05,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.18 வரை டிச. 19

டிச.18 வரை

டிச.19
1 அரியலூர் 4,595 1 20 0 4,616
2 செங்கல்பட்டு 49,099 84 5 0 49,188
3 சென்னை 2,21,559 338 40 0 2,21,937
4 கோயம்புத்தூர் 50,980 116 51 0 51,147
5 கடலூர் 24,285 16 202 0 24,503
6 தருமபுரி 6,077 5 214 0 6,296
7 திண்டுக்கல் 10,621 13 77 0 10,711
8 ஈரோடு 13,154 32 94 0 13,280
9 கள்ளக்குறிச்சி 10,351 3 404 0 10,758
10 காஞ்சிபுரம் 28,302 45 3 0 28,350
11 கன்னியாகுமரி 16,005 19 109 0 16,133
12 கரூர் 4,990 8 46 0 5,044
13 கிருஷ்ணகிரி 7,543 15 165 0 7,723
14 மதுரை 20,099 20 155 0 20,274
15 நாகப்பட்டினம் 7,856 17 88 0 7,961
16 நாமக்கல் 10,815 26 104 0 10,945
17 நீலகிரி 7,734 14 20 0 7,768
18 பெரம்பலூர் 2,250 0 2 0 2,252
19 புதுக்கோட்டை 11,283 8 33 0 11,324
20 ராமநாதபுரம் 6,150 0 133 0 6,283
21 ராணிப்பேட்டை 15,758 7 49 0 15,814
22 சேலம்

30,596

44 419 0 31,059
23 சிவகங்கை 6,381 7 68 0 6,456
24 தென்காசி 8,144 3 49 0 8,196
25 தஞ்சாவூர் 16,816 32 22 0 16,870
26 தேனி 16,733 8 45 0 16,786
27 திருப்பத்தூர் 7,257 4 110 0 7,371
28 திருவள்ளூர் 42,020 70 8 2 42,100
29 திருவண்ணாமலை 18,588 7 393 0 18,988
30 திருவாரூர் 10,709 15 37 0 10,761
31 தூத்துக்குடி 15,666 7 273 0 15,946
32 திருநெல்வேலி 14,694 16 420 0 15,130
33 திருப்பூர் 16,479 41 11 0 16,531
34 திருச்சி 13,825 24 32 0 13,881
35 வேலூர் 19,652 25 278 6 19,961
36 விழுப்புரம் 14,668

15

174 0 14,857
37 விருதுநகர் 16,083

12

104 0 16,199
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,020 2 1,022
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,97,817 1,117 6,833 10 8,05,777

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x