Published : 18 Dec 2020 06:47 PM
Last Updated : 18 Dec 2020 06:47 PM

டிசம்பர்.18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,04,650 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.17 வரை டிச. 18

டிச.17 வரை

டிச.18
1 அரியலூர் 4,595 2 20 0 4,617
2 செங்கல்பட்டு 49,022 69 5 0 49,096
3 சென்னை 2,21,206 341 40 0 2,21,587
4 கோயம்புத்தூர் 50,863 115 51 0 51,029
5 கடலூர் 24,271 12 202 0 24,485
6 தருமபுரி 6,064 12 214 0 6,290
7 திண்டுக்கல் 10,605 15 77 0 10,697
8 ஈரோடு 13,124 31 94 0 13,249
9 கள்ளக்குறிச்சி 10,344 6 404 0 10,754
10 காஞ்சிபுரம் 28,281 37 3 0 28,321
11 கன்னியாகுமரி 15,980 25 109 0 16,114
12 கரூர் 4,980 9 46 0 5,035
13 கிருஷ்ணகிரி 7,533 10 165 0 7,708
14 மதுரை 20,060 39 155 0 20,254
15 நாகப்பட்டினம் 7,842 14 88 0 7,944
16 நாமக்கல் 10,790 25 104 0 10,919
17 நீலகிரி 7,717 17 20 0 7,754
18 பெரம்பலூர் 2,250 0 2 0 2,252
19 புதுக்கோட்டை 11,272 9 33 0 11,314
20 ராமநாதபுரம் 6,141 9 133 0 6,283
21 ராணிப்பேட்டை 15,754 4 49 0 15,807
22 சேலம்

30,556

41 419 0 31,016
23 சிவகங்கை 6,374 8 68 0 6,450
24 தென்காசி 8,139 4 49 0 8,192
25 தஞ்சாவூர் 16,794 23 22 0 16,839
26 தேனி 16,723 9 45 0 16,777
27 திருப்பத்தூர் 7,249 7 110 0 7,366
28 திருவள்ளூர் 41,974 51 8 0 42,033
29 திருவண்ணாமலை 18,571 16 393 0 18,980
30 திருவாரூர் 10,693 16 37 0 10,746
31 தூத்துக்குடி 15,656 11 273 0 15,940
32 திருநெல்வேலி 14,679 20 420 0 15,119
33 திருப்பூர் 16,435 43 11 0 16,489
34 திருச்சி 13,798 27 32 0 13,857
35 வேலூர் 19,630 24 278 0 19,932
36 விழுப்புரம் 14,652

16

174 0 14,842
37 விருதுநகர் 16,069

14

104 0 16,187
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,017 3 1,020
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,96,686 1,131 6,830 3 8,04,650

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x