Published : 17 Dec 2020 09:50 AM
Last Updated : 17 Dec 2020 09:50 AM

டிச.17 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 17) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,505 158 56
2 மணலி 3,421 40 53
3 மாதவரம் 7,807 93 105
4 தண்டையார்பேட்டை 16,539 328 127
5 ராயபுரம் 18,901 366 177
6 திருவிக நகர் 16,942 403 264
7 அம்பத்தூர்

15,154

256 246
8 அண்ணா நகர் 23,491 444

378

9 தேனாம்பேட்டை 20,371 500 289
10 கோடம்பாக்கம் 23,024

439

323
11 வளசரவாக்கம்

13,584

202 203
12 ஆலந்தூர் 8,717 149 186
13 அடையாறு 17,074 301 438
14 பெருங்குடி 7,878 128 134
15 சோழிங்கநல்லூர் 5,753 49

67

16 இதர மாவட்டம் 8,718 75 47
2,13,879 3,931 3,093

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x